சித்தர் நாவலடியார்

சித்தர் நாவலடியார் To create awareness about pathinen siddhars and their preachings

🚩🚩🚩பதினெண்சித்தர்களின்மெய்யான இந்துமத வரலாற்றுத் தொடர்41 22/5/2026🔥 பன்னிரெண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதிஞானாச்சாரியா...
22/05/2026

🚩🚩🚩பதினெண்சித்தர்களின்
மெய்யான இந்துமத
வரலாற்றுத் தொடர்41
22/5/2026

🔥 பன்னிரெண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி
ஞானாச்சாரியார்
சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களால்
அமையவிருக்கும்
அருளாட்சியின்,
சிறப்புச் செய்தியாக
குருபாரம்பரியத்திலிருந்து தொகுக்கப்பட்ட மெய்யான
தமிழர் வரலாறு பற்றிய நெடுந்தொடர்.

🙏🙏🙏🙏🙏🚩🙏🙏🙏🙏🙏🚩🚩🚩
🚩🔱🔥
🔥தமிழர் ஆண்டு
வைகாசி மாதம்
கலியுகம்(5127)
8/5/5127
🔥ஆங்கில ஆண்டு
ஏப்ரல் மாதம்
22/5/2026
🔱ஓம் கணநாதனே
நாதாந்த நந்தி மகனே
சித்தர் சித்தியே போற்றி!
போற்றி!போற்றி!போற்றி!
சரணம்!சரணம்!சரணம்!சரணம்!
🔥 வழங்குபவர்;
🚩ஓம் குருமகாசன்னிதானம்
ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள்.
தலைவர்,
இந்து வேத முன்னேற்றக் கழகம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புதிய தொடர் -16
🚩 இ.மு.கவை வளர்ப்போம்❗ இந்தியாவை காப்போம்❗

🚩🚩🚩 🔥🔥🔥...🔥🔥🔱🔥
🚩🔱 🚩🔱🔥 🔥
💥🔥🙏🚩🔥🔥🔥 திருமாளிகைத் தேவரின் குருபாரம்பரிய வாசகத்திலிருந்து தொகுக்கப்பட்ட
இந்து வேதத் தமிழர் வரலாற்றுத் தொகுப்பு❗:-
முந்தைய பதிவின் தொடர்ச்சி;

🚩 திருமாளிகைத்தேவர்
குருபாரம்பரிய வாசகம்:-
🚩 இந்த பிறாமணர்கள் இந்தியா முழுவதும் உள்ள தங்களைத் திருத்துவதற்காக தங்களுடைய தாய் மொழியான சமசுக்கிருத மொழியின் மூலம் செயல்படுமாறு உருவாக்கப்பட்ட கருணீக்க சைவ வேளாளர் மரபில் தோன்றிய 32வது ஆதிசங்கராச்சாரியாராகிய காலடி ஆதிசங்கராச்சாரியாரையே பிறாமணர் என்று அறிவித்து விட்டார்கள்.
💥 இது இவர்களுக்கு மிகமிகச் சாதாரணமான சுலபமான எளிய ஒரு செயல்‌. ஆனால், இவர்கள் நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்களும், இருடிகளும், முனிவர்களும் அண்ட பேரண்டமாளும் அருளுலக
ஆட்சிமொழியான அமுதத் தமிழில் இயற்றிய அத்திர, சாத்திர, சூத்திர, தோத்திற, நேத்திற, வேத்திறங்களின் சாரமாகத்
💥தென்பாண்டித் தமிழன்,
💥கருணீக்க சைவ வேளாளத் தவக்கொழுந்து,
💥சேர நாட்டு காலடி ஆதிசங்கரர் சமசுக்கிருத மொழியில் படைத்த பத்தி இலக்கியங்களையெல்லாம் வட ஆரிய வேதநெறிக்கு உரியவைகள் என்று கதை கட்டி சாதித்துவிட்டார்கள். இந்த மாபெரும் உகப்புரட்டை வழக்கம்போல் ஏமாளியான அப்பாவித் தமிழர்கள் ஏற்றுக் கொண்டிட்டார்கள். எனவேதான், இந்த தமிழர்களுக்கு என்னதான் எழுதிவைத்தாலும் சரி, எவ்வளவு தான் சொல்லி வைத்தாலும் சரி, எப்படியெப்படி யெல்லாம் பயிற்சியளித்தாலும் சரி, இவர்கள் மிக மிக எளிதில் கூத்தாடியான வட ஆரியர்களிடம் ஏமாளியாகப் போகின்ற அப்பாவித் தமிழர்களே யாவார்கள். எனவே, இங்குள்ள தமிழர்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டு என்னைத் தோல்விக்குரியவனாக ஆக்கிக் கொள்ள விரும்பவில்லை நான்,
💥ஏனெனில் விசயாலயன் முதல் இராசராச சோழன் வரை ஒன்பது மன்னர்களை உருவாக்கிய
💥என் தாத்தாவிற்கே மிகப் பெரிய தோல்வியை 💥ஆளும் இனமும்
💥ஆளப்படுகின்ற இனமும் அப்பாவித்தனமாக வழங்கிற்று என்றால்; எனக்கு மட்டும் என்ன முடிவு கிடைக்கப் போகிறது❓ எனவேதான்,
நான் எந்தையை விட்டும்
எனது அரிய
💥காஞ்சிபுரம் முதலியார்,
💥தவக்கொழுந்து,
💥 உடையவர்,
💥எம்பெருமானார்,
💥திரு இராமானுஞ்சாச்சாரியாரை விட்டும் விலகி❗ விலகி❗ விலகி❗ விலகி❗
விலகிவிலகிப் போக விரும்புகிறேன்.
இதை யாரும் இனிமேல் தடுத்து நிறுத்த முடியாது.
💥என் தாய்த் திருநாட்டு
த் தமிழர்கள் வரப்போகும்
🚩 12-வது பதினெண் சித்தர் பீடாதிபதியின் காலத்திலாவது
🚩அருளாட்சியின்
💥வளர்ச்சிக்காகவும்❗
💥மலர்ச்சிக்காகவும் ❗
💥பாடுபடட்டும்❗
💥பாடுபடட்டும்❗
💥பாடுபடட்டும் ❗

🔥பிறாமணர்களைத் திருத்துவதற்காக, கருணீக்க சைவ வேளாளர் மரபில் தோன்றிய
32வது ஆதிசங்கராச்சாரியாரையே
பிறாமணர் என்றுஅறிவித்த
பிறாமணர்களின் உகப்புரட்டு
எனும் சதித்திட்டம் கதை தொடரும்;

🪴🍀🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
🙏ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்🔱

🚩🚩🚩🙏ஓம் பன்னிரண்டாவது
பதினெண் சித்தர் பீடாதிபதி
குருமகாசன்னிதானம் குருதேவர்
ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களே
போற்றி போற்றி போற்றி போற்றி
சரணம் சரணம் சரணம் சரணம்🙏
🚩🔥ஓம் குருவாழ்க❗
🚩🔥ஓம்குருவே துணை❗
🚩🔥ஓம் குருவே எல்லாம் ❗
🚩🔥ஓம் குருவே சரணம்❗

🚩🔥ஓம் சித்தர் நாவல்மரத்தடியார்❗
கருவூர்
8973441303

🚩🚩🚩பதினெண்சித்தர்களின்மெய்யான இந்துமத வரலாற்றுத் தொடர்40 20/5/2026🔥 பன்னிரெண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின்தல...
20/05/2026

🚩🚩🚩பதினெண்சித்தர்களின்
மெய்யான இந்துமத
வரலாற்றுத் தொடர்40
20/5/2026

🔥 பன்னிரெண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின்
தலைமையில் அமையவிருக்கும்
அருளாட்சியின்,
சிறப்புச் செய்தியாக
குருபாரம்பரியத்திலிருந்து தொகுக்கப்பட்ட மெய்யான
தமிழர் வரலாறு பற்றிய நெடுந்தொடர்.

🙏🙏🙏🙏🙏🚩🙏🙏🙏🙏🙏🚩🚩🚩
🚩🔱🔥
🔥தமிழர் ஆண்டு
வைகாசி மாதம்
கலியுகம்(5127)
6/5/5127
🔥ஆங்கில ஆண்டு
ஏப்ரல் மாதம்
20/5/2026
🔱ஓம் கணநாதனே
நாதாந்த நந்தி மகனே
சித்தர் சித்தியே போற்றி!
போற்றி!போற்றி!போற்றி!
சரணம்!சரணம்!சரணம்!சரணம்!
🔥 வழங்குபவர்;
🚩ஓம் குருமகாசன்னிதானம்
ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள்.
தலைவர்,
இந்து வேத முன்னேற்றக் கழகம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புதிய தொடர் -15
🚩 இ.மு.கவை வளர்ப்போம்❗ இந்தியாவை காப்போம்❗

🚩🚩🚩 🔥🔥🔥...🔥🔥🔱🔥
🚩🔱 🚩🔱🔥 🔥
💥🔥🙏🚩🔥🔥🔥 திருமாளிகைத் தேவரின் குருபாரம்பரிய வாசகத்திலிருந்து தொகுக்கப்பட்ட
இந்து வேதத் தமிழர் வரலாற்றுத் தொகுப்பு❗:-
முந்தைய பதிவின் தொடர்ச்சி;

🚩 இம்மண்ணுலகுக்குரிய
முதல்நிலவு இம்மண்ணுலகுடனேயே வந்து ஐக்கியமாகித் தோன்றிய நிலவுக்கண்டமும், இம் மண்ணுலகுக்குரிய
இரண்டாவது நிலவு பல பகுதிகளாகச் சிதைந்து இம்மண்ணுலகோடு வந்து ஐக்கியமாகி உருவான பல தீவுகளும் சில நாடுகளும் என்னைக் கவர்ந்திழுப்பது போல்; இந்தியா என்னைக்
கவர்ந்திழுக்கவில்லை,
எனவே என் தாத்தா சோழப்பேரரசின் தந்தையாகிய சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் தான் கட்டிய தஞ்சைக் கோயிலின் நிலவறைக்குள்ளேயே சென்று மறைந்தது போலவோ❗❓ அல்லது எந்தை கருவூர்த்தேவர் தனது தந்தை உருவாக்கிய
🔥32வது ஆதிசங்கராச்சாரியார்,
🔥உச்சிக் குடுமியான்,
🔥வெள்ளாடை மேனியான்,
🔥மாந்தரீக வள்ளி
🔥தாந்த்ரீக சித்தியாளன்
🔥தேவகுமார பதிலி
🔥சீர்காழி கருணீக்க சைவ வேளாளர் மரபு பெற்றெடுத்த சமயக்குறவர் ,
🔥திருஞானசம்பந்தரின் மறுபிறப்பு,
🔥சோழநாட்டு காலடி கருணீக்க சைவ வேளாளர் குலத்திருத்தோன்றல்
🔥காலடி ஆதிசங்கராச்சாரியார் சென்றடைந்து நிறைவு பெற்ற இமயமலைச் சாரலுக்கு சென்று நிம்மதி பெற விரும்புவது போலவோ,
நான் தமிழினத்திற்காகவோ அல்லது
பதினெண் சித்தர்களின் மெய்யான இந்து மதத்திற்காகவோ நிலையான முழுமையான சாதனை எதனையும் சாதிக்காமல் இந்த தமிழ் இந்தியாவுக்குள்,
சித்தர்நெறி இந்தியாவுக்குள், மெய்யான இந்து மத இந்தியாவுக்குள்
இருக்கவே விரும்பவில்லை❗ விரும்பவில்லை❗ விரும்பவில்லை ❗
விரும்பவே இல்லை❗

🚩🚩எனவே தான் இம்மண்ணுலகுக்குரிய முதல் நிலவு {இன்றைக்கு இருக்கும் நிலவு நான்காவது நிலவு, எனவும், ஏற்கனவே மூன்று நிலவுகள் இருந்து அழிந்து போய்விட்டன எனவும் செய்திகள் குருபாரம்பரியத்திலிருந்து கிடைக்கிறது} நெருப்புப் பிழம்பாகி இம்மண்ணுலகின்
நீர்ப்பரப்பின் பெரும்பகுதியை குடித்துத் தனது தாகத்தை தணித்துக் கொண்டு தோன்றிய நிலவுக்கண்டத்தின் அருகிலுள்ள மாரிகாளித் தீவில்
(மார்காய் தீவு = Margoy Island ) தங்கிக் கடலுக்குள் இருக்கும் அவ்விரண்டு சிலைகளுக்கும் புத்துயிர்ப்பு வழங்கும் பணியில் ஈடுபடப்போகிறேன்.
இந்தச் சூழ்ச்சிக்கார
பிறமண்ணினரான பிறாமணர்கள்,
காலடியில் தோன்றிய 32வது ஆதிசங்கராச்சாரியாராகிய கருணீக்க சைவ வேளாளத் தமிழனைப் பிறாமணனாக்கியது போல் என்னையும் பிறாமணனாக்கி எந்தக் கூத்தடித்தாலும் எனக்குக் கவலையில்லை என் தாய்த் தமிழ்நாட்டுத் தாயினத் தமிழர்களை என்றைக்குமே திருத்த முடியாது❗
திருத்த முடியாது ❗
திருத்த முடியாது ❗
திருத்தவே முடியாது ❗
இவர்கள்
💥அறிவு மயங்கி,❗
💥ஆண்மை ஒடுங்கி ,❗
💥சுயமரியாதை இழந்து,❗
💥தன்னம்பிக்கை நலிந்து,❗
💥உரிமை மறந்து ❗என்றென்றும் 😡பிறாமண அடிவருடிகளாக❗
😡அடிமையாக❗
😡கூலிகளாக❗
😡எடுபிடிகளாக❗
😡காவலர்களாக❗
😡ஆதரவாளர்களாக ❗
😡ஏமாளிக் கோமாளிகளாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள்.
எனவே, நான் என்
🙏 காலத்தையும்❗
🙏 கருத்தையும் ❗
🙏முயற்சியையும்❗
🙏உழைப்பையும்❗
🙏 ஆற்றலையும் ❗
🙏ஆர்வத்தையும் ❗
வீணாக்க விரும்பவில்லை❗ விரும்பவில்லை❗ விரும்பவில்லை❗
விரும்பவே இல்லை❗
அடுத்துத் தோன்றப் போகும்
பன்னிரெண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி அருளாட்சி அமைப்பதற்காக நிலவுக்கண்டத்தில் நீள்தவம்
🙏நிகழ்த்தப் போகிறேன்❗
🙏நிகழ்த்தப் போகிறேன்❗
🙏நிகழ்த்தப் போகிறேன்❗

🔥பிறாமணர்களைத் திருத்துவதற்காக, கருணீக்க சைவ வேளாளர் மரபில் தோன்றிய
32வது ஆதிசங்கராச்சாரியாரையே
பிறாமணர் என்றுஅறிவித்த
பிறாமணர்களின் உகப்புரட்டு
எனும் சதித்திட்டம் கதை தொடரும்;

🪴🍀🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
🙏ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்🔱

🚩🚩🚩🙏ஓம் பன்னிரண்டாவது
பதினெண் சித்தர் பீடாதிபதி
குருமகாசன்னிதானம் குருதேவர்
ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களே
போற்றி போற்றி போற்றி போற்றி
சரணம் சரணம் சரணம் சரணம்🙏
🚩🔥ஓம் குருவாழ்க❗
🚩🔥ஓம்குருவே துணை❗
🚩🔥ஓம் குருவே எல்லாம் ❗
🚩🔥ஓம் குருவே சரணம்❗

🚩🔥ஓம் சித்தர் நாவல்மரத்தடியார்❗
கருவூர்
8973441303

🚩🚩🚩பதினெண்சித்தர்களின்மெய்யான இந்துமத வரலாற்றுத் தொடர்39 3/5/2026🔥தமிழக இளைஞர்களின்சிந்தனைக்கு:-இளையராசா எனும் இசைஞானிபட...
03/05/2026

🚩🚩🚩பதினெண்சித்தர்களின்
மெய்யான இந்துமத
வரலாற்றுத் தொடர்39
3/5/2026

🔥தமிழக இளைஞர்களின்
சிந்தனைக்கு:-
இளையராசா எனும் இசைஞானி
பட்டம் பெற்ற ஒருவர், சமீபகாலத்தில்
ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் நமது இந்துமதக் கோயில்களை, மாற்று மதத்தவர்களிடமிருந்து,
காப்பாற்றியவர்கள் ஆரியர்கள்
என்ற அறிக்கை வெளியானது.

🔥இந்த அறிக்கைக்கு முற்றிலும்
இந்து வேத முன்னேற்றக் கழகம்
தனது கண்டனத்தைப் பதிவு செய்கிறது.
ஏனெனில் தமிழர் இன,மொழி,மத
வரலாறு பற்றி முழுமையாக அறியாத இளையராசா போன்ற
ஆரியர்களின்,ஆதரவாளர்கள், கைக்கூலிகள், கண்மூடித்தனமான பத்தர்கள், அடிமைகள், அப்பாவி ஏமாளிகள்... முதலியவர்கள் ஆரியர்களுக்கு புகழ்மாலை சூட்டி அவர்களை அறியணையில் அமர்த்தியிருக்கின்றார்கள் .

🚩எனவேதான் இந்துவேதமுன்னேற்றக்கழகம்,
உண்மையான தமிழர்களின்
இந்துமதத்திற்குச் சான்றாக
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சித்தர்கருவூறாரின்,
பேரன் திருமாளிகைத்தேவர்
அவர்கள் அருளிய தமிழர்களின்
இந்துமத வரலாற்றுத் தொடரை
தொடர்ந்து வெளியிட்டுவருகிறோம்.

🔥இசைஞானி அவர்களே முதலில்,
பிறாமணர்களின் பொய்யான
ஹிந்துமதம் வேறு;
தமிழர்களின் மெய்யான இந்துமதம் வேறு;
எனும்சித்தர்நெறி வரலாற்றினை முழுமையாக தெரிந்து புரிந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

🚩🔥திருமாளிகைத்தேவர் அருளிய தமிழர் வரலாறு பற்றிய
செய்திகளை
மக்கள் அனைவரும் படித்து, தெரிந்து, புரிந்து இந்துவேத முன்னேற்றக் கழகத்தில் இணைந்து; பணியாற்றவும், தமிழின ஒற்றுமைக்குப் பாடுபடவும் இளைஞர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

🙏🙏🙏🙏🙏🚩🙏🙏🙏🙏🙏🚩🚩🚩
🚩🔱🔥
🔥தமிழர் ஆண்டு
சித்திரை மாதம்
கலியுகம்(5127)
20/4/5127
🔥ஆங்கில ஆண்டு
ஏப்ரல் மாதம்
/5/2026
🔱ஓம் கணநாதனே
நாதாந்த நந்தி மகனே
சித்தர் சித்தியே போற்றி!
போற்றி!போற்றி!போற்றி!
சரணம்!சரணம்!சரணம்!சரணம்!
🔥 வழங்குபவர்;
🚩ஓம் குருமகாசன்னிதானம்
ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள்.
தலைவர்,
இந்து வேத முன்னேற்றக் கழகம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புதிய தொடர் -13
🚩 இ.மு.கவை வளர்ப்போம்❗ இந்தியாவை காப்போம்❗

🚩🚩🚩 🔥🔥🔥...🔥🔥🔱🔥
🚩🔱 🚩🔱🔥 🔥
💥🔥🙏🚩🔥🔥🔥 திருமாளிகைத் தேவரின் குருபாரம்பரிய வாசகத்திலிருந்து தொகுக்கப்பட்ட
இந்து வேதத் தமிழர் வரலாற்றுத் தொகுப்பு❗:-
முந்தைய பதிவின் தொடர்ச்சி;

🚩 இந்தப் பேருண்மையை முழுமையாகப் புரிந்து இவர்களை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கிய எனது தாத்தா பதினோராவது
பதினெண்சித்தர் பீடாதிபதி
குருமகாசன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் முழுமையாகத் தனது பணியினை நிறைவேற்றாமல் போய்விட்டதால்; இனிமேல் எத்தனை
பதினெண்சித்தர் பீடாதிபதிகள் தோன்றி எவ்வளவு பெரிய பெரிய முயற்சிகளைச் செய்து,
எவ்வளவு காலம் போராடி
இந்த வடஆரியர்களை
வெல்லப்போகிறார்கள் என்று
🔥தெரியவில்லை❗
🔥தெரியவில்லை ❗
🔥தெரியவில்லை ❗
🔥தெரியவேஇல்லை ❗
எனவேதான் எனக்கு இந்த நாட்டிலிருப்பதற்கே பிடிக்கவில்லை.
மெய்யான இந்து மதத்திற்குரிய மக்களை பொய்யான ஹிந்து மதத்திற்குரிய பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியர்கள் முழுக்க முழுக்க
🔥ஏமாற்றுகிறார்கள்❗
🔥சூழ்ச்சியாகச் சுரண்டுகிறார்கள்❗
🔥அடிமைப்படுத்திக் கேவலப்படுத்துகிறார்கள்❗
🔥பிரித்து வைத்துக் கிடாய்ச்
சண்டையும் சேவல் சண்டையும் நடத்துகிறார்கள்;❗ பெருநிலக்கிழார்களையும், வேளிர்களையும்,
சிற்றூர் மன்னர்களையும்,
பேரூர் மன்னர்களையும், அரசர்களையும்,
கழிற்றுப்போர் செய்யுமாறுசெய்து (யானைகள் ஒன்றோடு ஒன்று போர் புரிவது போல)
வழிகின்ற குருதியைக் குடிக்கும் குள்ளநரிக் கூட்டமாக வாழுகிறார்கள் இந்தப்
பிற மண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியர்கள் .
ஆனால் அப்பாவியான ஏமாளியான அடிமைப்புத்தி படைத்த மூடநம்பிக்கைக்கார வேந்தர்களும், அரசர்களும், மன்னர்களும், வேளிர்களும் இந்த சூழ்ச்சிக்கார சுயநல வெறி பிடித்த வஞ்சக வட ஆரிய கூட்டத்திற்கு 'மங்கலம்' என்ற பெயராலும்,
'பட்டி' என்ற பெயராலும்,
கிராமம் கிராமமாக, ஊர் ஊராக தானங்களை வழங்குகிறார்கள். அக்கிரகாரங்கள் என்ற பெயரால் அகன்று நீண்ட தொடர் வீடுகளை உறுதியான கட்டிடங்களாக கட்டித் தருகிறார்கள். இவற்றிற்கும் மேலாக, பரிகாரம், சாந்தி, பூசை, தருமம்... முதலியவற்றின் பெயரால் பொதுமக்களும் நாடாளுபவர்களும் பொன்னையும், பொருளையும் (தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, மர சாமான்கள், துணிமணிகளும்) வாரி வாரி வழங்குகிறார்கள். இதனால்
"சுவை கண்ட பூனை உரியைச் சுற்றி சுற்றி வருவது போல"
இந்த வட ஆரியர்கள் சந்தர்ப்பச் சூழ்நிலைக்கேற்ப யாருடைய கை வலுக்கிறதோ அவர்களுக்கெல்லாம் நண்பர்களாகவும், உறவினர்களாகவும், தோழர்களாகவும், தொண்டர்களாகவும்,
கேளிக்கை பொருள்களாகவும், காவலர்களாகவும், பாதுகைகளாகவும், வாழ்ந்து தங்களை எப்பொழுதும் அனைத்துத் துறைகளிலும் மேலாண்மையும், முதன்மையும் உடையவர்களாகவே நிலைக்கச் செய்து கொண்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட இந்த திறமைமிக்க, ஒற்றுமைமிக்க, கட்டுப்பாடுமிக்க, சூழ்ச்சித்திறன்மிக்க, சூழ்நிலையை உணரும் வல்லமை பெற்ற அன்னியர்களான பிறாமணர்களை வெல்லவே முடியாது.

🚩 ஏனெனில் கப்பல் உடைந்து கடலில் வீழ்ந்தவன் எது கிடைத்தாலும் அதைப் பற்றிக் கொண்டு நீந்துவது போல இந்த அன்னியர்களான பிறாமணர்கள் யாருடைய உதவி கிடைத்தாலும் அவர்களோடு ஒட்டிக்கொண்டு விடுவார்கள் அல்லது இவர்கள் யாரைத் தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்த நினைத்தாலும் அவர்களை என்ன விலை கொடுத்தாவது தங்களுக்கு உதவுமாறு செய்து விடுவார்கள். அதாவது இவர்கள் தங்களுடைய இனநலனுக்காகத் தமிழர்களிலேயே பலரை இனத்துக்கும், மொழிக்கும், நாட்டுக்கும், துரோகிகளாகவும், விரோதிகளாகவும், செயல்படுபவர்களாக
ஆக்கிவிடுவார்கள் .
இப்படிப்பட்ட தந்திரசாலிகள் தங்களுடைய வலது கையில் அக்னி இருப்பதால், தாங்கள் அரசாளக் கூடாது என்று சொல்லித் தப்பித்துக் கொண்டு வருகிறார்கள்.
இல்லாவிட்டால் இவர்களுடைய ஆதரவாளர்கள், கைக்கூலிகள், கண்மூடித்தனமான பத்தர்கள், அடிமைகள், அப்பாவி ஏமாளிகள்... முதலியவர்கள் இவர்களுக்கு முடிசூட்டி இவர்களை அறியணையில் அமர்த்தியிருப்பார்கள் .
இந்தப் பிறாமணர்கள் என்றைக்கு நேரடியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார்களோ அன்றிலிருந்து இந்த நாடு முழுமையாகச் சரிந்து விழுந்து அனைத்துத் துறைகளிலும் கெட்டு குட்டிச்சுவராகி விடும்.
' உடனடியாகப் பெருமுயற்சிகள் எடுத்து பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரிய இனம் தனித்த வடிவிலும்
வாழ்நிலையிலும்
செயல்நிலையிலும் இருப்பதைத் தகர்த்து தூள்தூளாக்கி தரை மட்டமாக்கிட வேண்டும். அதாவது, இவர்கள் தமிழர்களோடு இரண்டறக் கலந்து விட வேண்டும். இவர்கள் எந்த வகையிலும் வடிவிலும், நிலையிலும் தாங்கள் ஒரு தனி இனம் என்று உணரவோ அல்லது உணர்த்தவோ இயலாதநிலை
உருவாக்கப்பட்டாக வேண்டும் உருவாக்கப்பட்டாக வேண்டும் உருவாக்கப்பட்டாக வேண்டும் உருவாக்கப்பட்டேயாகவேண்டும் என்ற இந்தப் பேருண்மையை உணர்ந்து இதனை செய்லாக்க முற்பட்டு மாபெரும் தோல்வியடைந்து தனது தேவியர் மூவரோடு நிலவறைக்குள் சென்றிட்டார் எனது தாத்தா
பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார். அவரது தோல்வியை வெற்றியாக்க துடிக்கும் எந்தை கருவூர்த்தேவர் எனக்கு தொண்ணூற்றாறு வயதாகியும், அதாவது அவருக்கு 136 வயதாகியும் செயலளவில் எதையும் சாதிக்க முடியாதவராகிவிட்டார்.
நானோ திருமாளிகைத் தேவன் என்று பெயரளவில் இருந்து கொண்டு பல முறை உலகச்சுற்றுப்பயணம் செய்தேனே தவிர , வேறெதையும் செயலளவிலே செய்ய முடியாத நிலையே இருந்து வருகிறது.

🔥பிறாமணர்களால்,
நிலைதாழ்ந்த தமிழர்களின் வரலாறு தொடரும்;

🪴🍀🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
🙏ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்🔱

🚩🚩🚩🙏ஓம் பன்னிரண்டாவது
பதினெண் சித்தர் பீடாதிபதி
குருமகாசன்னிதானம் குருதேவர்
ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களே
போற்றி போற்றி போற்றி போற்றி
சரணம் சரணம் சரணம் சரணம்🙏
🚩🔥ஓம் குருவாழ்க❗
🚩🔥ஓம்குருவே துணை❗
🚩🔥ஓம் குருவே எல்லாம் ❗
🚩🔥ஓம் குருவே சரணம்❗

🚩🔥ஓம் சித்தர் நாவல்மரத்தடியார்❗
கருவூர்
8973441303

🚩🚩🚩பதினெண்சித்தர்களின்மெய்யான இந்துமத தமிழர்வரலாற்றுத் தொடர்38 30/4/2026🚩🔥இந்து வேத முன்னேற்றக்கழகத்தின் வரலாற்று நாயகர்...
30/04/2026

🚩🚩🚩பதினெண்சித்தர்களின்
மெய்யான இந்துமத தமிழர்
வரலாற்றுத் தொடர்38
30/4/2026

🚩🔥இந்து வேத முன்னேற்றக்
கழகத்தின் வரலாற்று நாயகர்களில்,
மூவர் உலாவின் இளைஞர்
படைத் தலைவரும்,
🚩விண்ணுயர் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞானாச்சாரியார்
சித்தர் கருவூறாரின் பேரனும்;

🚩நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்,
பன்னிரு திருமுறை இரண்டையும்
அரங்கேற்றி;தமிழர்களுக்கு
அருட்கொடையாக வழங்கிய
கருவூர்த்தேவரின் மகனும்;

🚩காஞ்சிபுரத்திலும் மாமல்லபுரத்திலும் சிற்ப ஓவிய போர்ப்பயிற்சிக்
கலைக்கல்லூரியில் பலகாலம் தலைமை ஆசிரியராகவும், உத்திரமேரூரில் இருந்த படையின் படைத்தளபதியாகவும்,
பணியாற்றிய
திருமாளிகைத் தேவர் அவர்கள் அருளிய குருபாரம்பரியவாசகம்
விளக்கும் தமிழர் வரலாறு.
🔥வேற்றுநாட்டவர்களான
பிறாமணர்கள்,
🔥புத்த மதத்தையும்,
🔥சமண மதத்தையும்
நேரடிப் போரில் வென்றாலும்
இந்துமதமெனும் சித்தர் நெறியை
மட்டும் ஏன் வெல்லமுடியவில்லை❓❓❓
மக்கள் அனைவரும் படித்து, தெரிந்து, புரிந்து இந்துவேத முன்னேற்றக் கழகத்தில் இணைந்து; பணியாற்றவும், தமிழின ஒற்றுமைக்குப் பாடுபடவும் இளைஞர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

🙏🙏🙏🙏🙏🚩🙏🙏🙏🙏🙏🚩🚩🚩
🚩🔱🔥
🔥தமிழர் ஆண்டு
சித்திரை மாதம்
கலியுகம்(5127)
17/4/5127
🔥ஆங்கில ஆண்டு
ஏப்ரல் மாதம்
30/4/2026
🔱ஓம் கணநாதனே
நாதாந்த நந்தி மகனே
சித்தர் சித்தியே போற்றி!
போற்றி!போற்றி!போற்றி!
சரணம்!சரணம்!சரணம்!சரணம்!
🔥 வழங்குபவர்;
🚩ஓம் குருமகாசன்னிதானம்
ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள்.
தலைவர்,
இந்து வேத முன்னேற்றக் கழகம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புதிய தொடர் -11
🚩 இ.மு.கவை வளர்ப்போம்❗ இந்தியாவை காப்போம்❗

🚩🚩🚩 🔥🔥🔥...🔥🔥🔱🔥
🚩🔱 🚩🔱🔥 🔥
💥🔥🙏🚩🔥🔥🔥 திருமாளிகைத் தேவரின் குருபாரம்பரிய வாசகத்திலிருந்து தொகுக்கப்பட்ட
இந்து வேதத் தமிழர் வரலாற்றுத் தொகுப்பு❗:-
முந்தைய பதிவின் தொடர்ச்சி;ஃ

🚩 இவர்கள் அன்னியர்கள் என்பதால் நன்கு திட்டமிட்டுத் தங்களுக்குள் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு இந்தியாவிலுள்ள அனைவரையும்
🔥ஏமாற்றியும்❗
🔥 சுரண்டியும்❗ வாழ்கிறார்கள். இவர்கள்தான் இந்தியாவில்
🔥சாதி மத வெறிகளை வளர்த்து மக்களின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சிதைத்துச் சீரழித்து தங்களைக் கடவுள்களாக்கி வாழுகிறார்கள். இவர்கள் மிக எளிதில்
🔥32 புத்தர்களின் சாதனைகளையும் ❗
🔥27 மகாவீரர்களையும் (தீர்த்தங்கரர்கள்)❗ சாதனைகளையும் அடக்கி ஒடுக்கி நலிந்து மெலிந்து
புதைபொருளாகும்படிச்
செய்துவிட்டார்கள்.

🚩அதாவது, இவர்கள்
🔥புத்த மதத்தையும்,
🔥சமண மதத்தையும்
நேரடிப்போரில் வென்றார்கள், ஆனால், பதினெண்சித்தர்கள் தோற்றுவித்த அண்ட பேரண்டமாளும் இந்து மதம் எனும் சித்தர் நெறியை வெல்லமுடியாததால் அதோடு தங்களையும் தங்கள்
🔥வேதமதத்தையும்
🔥சமசுக்கிருதத்தையும்
இரண்டறக் கலக்குமாறு செய்து இந்து மதத்தின்
💥தலைவர்களாகவும்,
💥மடாதிபதிகளாகவும்,
💥 அரசியல் குருமார்களாகவும்,
💥சமுதாயச் சாத்திரிகளாவும்
🔥மாறிவிட்டார்கள்❗ மாறிவிட்டார்கள் மாறிவிட்டார்கள்.

🚩 இவர்கள்
பால்வண்ணமேனியர் என்ற கவர்ச்சியாலும், கட்டுப்பாடு மிக்க கூட்டத்தினர் என்பதாலும்,
மிகமிக நுட்பமாக செயல்படக்கூடிய பொறுமையும் சமாதானமும் அமைதியும் அடக்கமும் உடையவர்கள் என்பதாலும்,
எந்தச் சூழ்நிலைக்கும் நெளிந்து வளைந்து குழைந்து பணிந்து செயல்படக்கூடியவர்கள் என்பதாலும்; பகுத்தறிவு மிக்க நாத்திகர்கள் என்பதாலும்; {இவர்தான் (திருமாளிகைத்தேவர்)} பிறாமணர்களை,
வட ஆரியர்களை நாத்திகர்கள் என்ற கருத்தினைக் கூறுகின்றார்} 💥யாரையும்
பகைத்துக் கொள்ளாமல்
சுற்றி வளைத்துத் தங்களது மாயவலையில் சிக்க வைத்துவிடும் துணிவுமிக்க தந்திரமுடையவர்கள் என்பதாலும்; 💥தங்களுடைய ஆணோ பெண்ணோ வேற்றினத்தில் திருமணத் தொடர்பு கொண்டிட்டாலும்
💥வாரிசுகளை முழுமையான பிறாமண இனமாக்கிடும் இனக்கட்டுப்பாட்டு உணர்வு மிக்கவர்களாக இருப்பதாலும்,
💥எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும்
💥தங்களுடைய தாய் மொழியான சமசுக்கிருத மொழியில் சில வாசகங்களையாவது தப்பும் தவறுமாக மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு அதனை இராகம் போட்டுப் பாடிக்காட்டித்
💥தங்களின் மொழியுரிமைக்கும், 💥பெருமைக்கும்
💥ஆட்சிக்கும் பாடுபடுபவர்களாக இருப்பதாலும்; இமயம் முதல் குமரி வரை தனியாகவே ஒரு சில குடும்பங்களாகவோ எங்கும் பரந்து விரிந்து வாழ்ந்து வரும்
💥மிகுந்த இனப்பற்றும்
💥இனஒற்றுமையும் இனஒருமைப்பாடும்
இனநலனுக்காக கடவுளையே விலைக்கு விற்கும் நாத்திகத்துணிவும் உடையவர்களாக இருப்பதாலும்..... இந்தப் பிற மண்ணினரான பிறாமணர் எனப்படும்
வடஆரியர்கள் 2000 அல்லது 3000 ஆண்டுகளுக்கு மேலாகியும் தனித்த இனமாகவே கடலிடைத் தீவுபோல் வாழுகிறார்கள்.

🚩 இந்தியாவிலுள்ள பல கோடிக்கணக்கான மக்களுக்கிடையில் சில நூறாயிரம் பேர்களான
இந்த வடஆரிய அன்னியர்கள் தொடர்ந்து பிடிவாதமாகத் தங்களுக்கென
தனி மொழி,
தனித்தோற்றம்,
தனிப்பண்பாடு,
தனிநாகரிகம் முதலியவைகளை வலிமையாகக் காத்து வளர்த்து வருகிறார்கள்.
இப்படி இவர்கள் தங்களை வலிமையாகப் பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான்
சாதி ஏற்றத்தாழ்வு வெறிகளையும், தீண்டாமைக் கொடுமைகளையும் அன்பே வடிவான
புத்த மதத்தினரையும்
சமண மதத்தினரையும் எதிர்த்தழிக்கும்
போர்வெறிகளையும்
அரசுகளுக்கிடையே இடையறாத போர்களையும்
அரச குடும்பங்களுக்கிடையே போட்டி பொறாமை வெறிகளையும், கிராமங்களுக்கிடையே
காரணகாரியமில்லாத
சண்டை சச்சரவுகளையும் முளைத்து முளைத்து,
கிளைத்து கிளைத்து ,
செழித்து செழித்து,
வளரச்செய்கிறார்கள்.
எனவே,
"கட்டுச்சோற்றில் பெருச்சாளியை வைத்துக் கட்டியது போல",

"எரிகின்ற கொள்ளியை எடுத்து கூரையில் செருகியது போல",

"நரியை ஆடுகளுக்கு இடையில் விட்டு பட்டியைப் பூட்டியதுபோல",

🚩 இந்தப் பிற மண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியரை நாட்டுக்குள் வைத்துக் கொண்டு சமய சமுதாய அரசியல் கலை இலக்கியத் துறைகளில் ஒற்றுமையையோ, ஒருமைப்பாட்டையோ, சமாதானத்தையோ, அமைதியையோ,
நிம்மதியையோ,
நிறைவையோ,
மகிழ்ச்சியையோ
விளைவிக்கமுடியாது
விளைவிக்க முடியாது விளைவிக்க முடியாது விளைவிக்கவே முடியாது

🔥பிறாமணர்களால்,
நிலைதாழ்ந்த தமிழர்களின் வரலாறு தொடரும்;

🪴🍀🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
🙏ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்🔱

🚩🚩🚩🙏ஓம் பன்னிரண்டாவது
பதினெண் சித்தர் பீடாதிபதி
குருமகாசன்னிதானம் குருதேவர்
ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களே
போற்றி போற்றி போற்றி போற்றி
சரணம் சரணம் சரணம் சரணம்🙏
🚩🔥ஓம் குருவாழ்க❗
🚩🔥ஓம்குருவே துணை❗
🚩🔥ஓம் குருவே எல்லாம் ❗
🚩🔥ஓம் குருவே சரணம்❗

🚩🔥ஓம் சித்தர் நாவல்மரத்தடியார்❗
கருவூர்
8973441303

🚩🚩🚩பதினெண்சித்தர்களின்மெய்யான இந்துமத வரலாற்றுத் தொடர்37 28/4/2026🚩🔥இந்து வேத முன்னேற்றக்கழகத்தின் வரலாற்று நாயகர்களின் ...
28/04/2026

🚩🚩🚩பதினெண்சித்தர்களின்
மெய்யான இந்துமத
வரலாற்றுத் தொடர்37
28/4/2026

🚩🔥இந்து வேத முன்னேற்றக்
கழகத்தின் வரலாற்று நாயகர்களின் மிகமிக முக்கியமானவரும்,
மூவர் உலாத் தலைவர்களின் வரிசையில் இளைஞருமான திருமாளிகைத் தேவர் அவர்கள் அருளிய; அயல்நாட்டைச்சார்ந்த பிறாமணர்களின்ஒற்றுமையும்;
தமிழ்நாட்டில் தோன்றிய தமிழர்களின் வீழ்ச்சியும்;
'தமிழின,மொழி,நாட்டின்
உண்மையான வரலாறு' பற்றிய
குருபாரம்பரியச் செய்திகளை மக்கள் அனைவரும் படித்து, தெரிந்து, புரிந்து இந்துவேத முன்னேற்றக் கழகத்தில் இணைந்து; பணியாற்றவும், தமிழின ஒற்றுமைக்குப் பாடுபடவும் இளைஞர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

🙏🙏🙏🙏🙏🚩🙏🙏🙏🙏🙏🚩🚩🚩
🚩🔱🔥
🔥தமிழர் ஆண்டு
சித்திரை மாதம்
கலியுகம்(5127)
15/4/5127
🔥ஆங்கில ஆண்டு
ஏப்ரல் மாதம்
28/4/2026
🔱ஓம் கணநாதனே
நாதாந்த நந்தி மகனே
சித்தர் சித்தியே போற்றி!
போற்றி!போற்றி!போற்றி!
சரணம்!சரணம்!சரணம்!சரணம்!
🔥 வழங்குபவர்;
🚩ஓம் குருமகாசன்னிதானம்
ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள்.
தலைவர்,
இந்து வேத முன்னேற்றக் கழகம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புதிய தொடர் -9
🚩 இ.மு.கவை வளர்ப்போம்❗ இந்தியாவை காப்போம்❗

🚩🚩🚩 🔥🔥🔥...🔥🔥🔱🔥
🚩🔱 🚩🔱🔥 🔥
💥🔥🙏🚩🔥🔥🔥 திருமாளிகைத் தேவரின் குருபாரம்பரிய வாசகத்திலிருந்து தொகுக்கப்பட்ட
இந்து வேத வரலாற்றுத் தொகுப்பு❗:-

🚩 இம்மண்ணுலகில் (48)
நாற்பத்தெட்டு தேவகுமாரர்கள் தோன்றுவார்கள் என்று பதினெண்சித்தர்கள் வகுத்த நியதியின்படி;
இசுரவேல் மக்களிடையில் (47) நாற்பத்தேழாவது தேவகுமாரன் (ஈசன் ) ஈசா தோன்றினான். அவனை, அவன் காலத்து மக்களில் பெரும்பாலானவர்கள் புரிந்து விரும்பிப் பாதுகாக்கத் தவறினாலும், காலப்போக்கில் அவனுடைய வாழ்க்கை வரலாற்றையும்,
வாழ்வியல் போதனைகளையும், வாழ்வியல் சாதனைகளையும் நிலையான வடிவம் பெறச் செய்து பாதுகாத்துப் பயனடைகின்றார்கள்.
அந்த ஈசாவின் பெயரால் உலக மக்களிடையே மொழி, இன, நாட்டு வேறுபாடுகள் கடந்த ஓர் ஒப்பறிய ஒற்றுமையும், ஒருமைப்பாடும், உருவாகி வருகிறது.
ஒருவேளை 48வது தேவகுமாரன் தோன்றுவதற்கு முன்னரே உலக ஆண்மநேய ஒருமைப்பாடும்
உலக சமயப் பொதுமையும், பொறைமையும், பொறுமையும், நல்லுறவும்,
சமாதானச் சகவாழ்வும் விளைந்தாலும் விளைந்திடலாம். இந்தஅளவுக்கு மேலை நாடுகளில் தங்களுடைய நலனுக்காகத் தோன்றிய அருளாளனை நினைத்து நினைத்துப்
போற்றிப்போற்றிச் செயல்படுத்தும் பண்பு இருக்கிறது.

🚩 ஆனால், பதினெண்சித்தர்கள் விண்வெளியிலிருந்து வந்திறங்கி தங்களின் வாரிசுகளாக உருவாக்கிய தமிழ்நாட்டினர்களுக்கிடையில்
🔥பதின்மூன்று வகைக்
கருவழி ஆச்சாரியர்களும் ,
🔥பதின்மூன்று வகைக்
குருவழி ஆச்சாரியர்களும்,
🔥நாற்பத்தெட்டுவகைப் பதினெண்சித்தர் பீடாதிபதி வழி ஆச்சாரியர்களும்,
🔥பலவகைப்பட்ட பதினெண்சித்தர்களும்,
🔥நாற்பத்தெட்டு வகைப்பட்ட சித்தர்களும்,
🔥முப்பத்துமூவாயிரம்கோடி தேவர்களும்,
🔥நாற்பத்தெட்டாயிரம் கோடி இருடிகளும்,
🔥ஆயிரம்கோடி தேவதைகளும்,
🔥தொண்ணூற்றாறாயிரம் கோடி கணங்களும்,
🔥நூற்றெட்டாயிரம் கோடி முனிவர்களும், இவர்களுக்கெல்லாம்
மூலச்சத்தியாக நாற்பத்தெட்டுவகை வழிபடு நிலையினர்களும் (கடவுள்களும்), தலைமை இயக்க உயர்
உயிர் சத்தியாக எண்வகை
மூலஆச்சாரியர்களும், ஞானச்சாரியார்களாக
பதினெண்சித்தர் பீடாதிபதிகளும்...
தோன்றியும் கூட ;
இவர்களில் ஒருவரைக்கூட தமிழர்கள் தங்களின் நிலையான வழிகாட்டியாக, வழித்துணையாக ஏற்றுக்கொள்ளவேயில்லை.
இந்த நிலையை கலியுகத்தில்
1359 (108 + 243 + 1008 ) ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்குள் வந்த பிறமண்ணினரான பிறாமணர் எனப்படும் வட ஆரியர்கள் நன்கு தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திட்டார்கள்.
அதாவது பிறாமணர்கள் தமிழினத்தில் தோன்றிய மேலே குறிப்பிட்ட சமய சமுதாய அரசியல் கலை இலக்கிய தொழில் ஆச்சாரியர்கள், தலைவர்கள், மேதைகள், அறிஞர்கள், ஞானிகள் அனைவரையும் தங்களுடைய இனத்தில் தோன்றியதாகக்
கதை கட்டி விட்டார்கள்.
இதை அப்பாவித் தமிழர்களும் ஏமாளித்தனமாக நம்பி விட்டார்கள்.
இதைவிட வேடிக்கை என்னவென்றால் இந்த பிறாமணர்கள் தாங்கள் இந்தியாவிலேயே தோன்றியதாகவும் கூறித்திரிகிறார்கள்.
இவர்கள் இப்படிக் கூறுவது உண்மையானால்,
இவர்கள் இன்னும் இந்தியாவிலுள்ள மக்களிலிருந்து வேறுபட்ட மொழியும், பண்பாடும், நாகரிகமும் உடையவர்களாகவே வாழுவது ஏன்❓
இந்தியாவிலுள்ள எல்லா மொழியினர்களுக்கிடையிலும் இந்தப் பிறாமணர்கள் வாழ்கிறார்கள். அதாவது, இந்தப் பிறாமணர்கள் எந்தெந்த வட்டாரத்தில் வாழுகின்றார்களோ அந்தந்த வட்டாரத்து மொழியையே தங்கள் தாய்மொழி போல் கற்றுத் தேர்ந்து பேசி வாழ்கிறார்கள்.

🚩ஆனால், இமயம் முதல் குமரி வரை நூற்றுக்கணக்கான மொழியைப் பேசி வாழ்ந்து வரும் இந்தப் பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியர்கள் தங்களுடைய சமசுக்கிருத மொழியின் மூலமும்
வேதமதச் சாத்திரச் சம்பிறதாயச் சடங்குகளின் மூலமும்
தங்களுடைய சாத்திரிகள், மடாதிபதிகள் மூலமும் ஒன்றுபட்டு ஒருமைப்பாட்டுடன் ஒற்றுமையாகப் பற்றோடும் பாசத்தோடும் ஒரே இனமாக
🔥வாழுகிறார்கள் ❗
🔥வாழுகிறார்கள் ❗
🔥வாழுகிறார்கள்.❗
இமயம் முதல் குமரி வரை இப்படி நூற்றுக்கணக்கான மொழிகளைப் பேசி வரும் பிறாமணர்களுக்கு இடையில் அகவாழ்விலும், புறவாழ்விலும் மிகுந்த ஒற்றுமையும் ஒருமைப்பாடும், பற்றும் பாசமும், பிணைப்பும் இணைப்பும் இருப்பது ஒன்றே போதும்,
இந்தப் பிறாமணர்கள் அந்நிய நாட்டிலிருந்து இமயமலையின் கணவாய்களின் வழியாக இந்தியாவுக்குள் வந்த அன்னியர்கள் தான் என்பதை விளங்கிக்கொள்வதற்கு.

🚩அதாவது இந்தியா முழுவதும் உள்ள பிறாமணர்கள்
அனைத்துவகையிலும், இந்தியர்களிடமிருந்து தனித்த வாழ்வு வாழுகிறார்கள் என்பதால் இவர்கள் இந்திய மண்ணிற்குரியவர்கள் அல்ல அல்ல❗ அல்ல❗ அல்ல❗ அல்லவேயல்ல ❗
இவர்கள், இம்மண்ணுலகின் பூர்வீகக்குடியான முதல் குடியினரான தமிழர்களினின்றும் 🔥மாறுபட்டவர்கள்,❗
🔥வேறுபட்டவர்கள்,❗
🔥எதிரானவர்கள்❗
🔥எதிரிடையானவர்கள். ❗
இவர்கள் எந்த வகையிலும் இந்திய மண்ணில் தோன்றிய இனத்தவர்களாகக் கருதப்பட மாட்டார்கள். இவர்களால் இந்திய இனங்களுக்கும், மொழிகளுக்கும், பண்பாடுகளுக்கும், நாகரீகங்களுக்கும் பல்வேறு வகையான தேய்நிலைகளும்,
தேக்க வீக்க நிலைகளும், ஓய்நிலைகளும்,
மாய்நிலைகளும் ஏற்பட்டு வருகின்றன என்பதுதான் உண்மை.

🔥பிறாமணர்கள் தமிழர்களைத் தாழ்த்திய வரலாறு தொடரும்;

🪴🍀🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
🙏ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்🔱

🚩🚩🚩🙏ஓம் பன்னிரண்டாவது
பதினெண் சித்தர் பீடாதிபதி
குருமகாசன்னிதானம் குருதேவர்
ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களே
போற்றி போற்றி போற்றி போற்றி
சரணம் சரணம் சரணம் சரணம்🙏
🚩🔥ஓம் குருவாழ்க❗
🚩🔥ஓம்குருவே துணை❗
🚩🔥ஓம் குருவே எல்லாம் ❗
🚩🔥ஓம் குருவே சரணம்❗

🚩🔥ஓம் சித்தர் நாவல்மரத்தடியார்❗
கருவூர்
8973441303

🚩🚩🚩பதினெண்சித்தர்களின்மெய்யான இந்துமத வரலாற்றுத் தொடர்35 22/4/2026🚩🔥இந்து வேத முன்னேற்றக் கழகத்தின் வரலாற்று நாயகர்களின்...
22/04/2026

🚩🚩🚩பதினெண்சித்தர்களின்
மெய்யான இந்துமத
வரலாற்றுத் தொடர்35
22/4/2026

🚩🔥இந்து வேத முன்னேற்றக் கழகத்தின் வரலாற்று நாயகர்களின் வரிசையில் இன்றையநாள்
சித்திரை மாதம்,
திருவாதிரை, இராமானுஞ்சாச்சாரியரின்
திருத்தோற்றநாள்.
பதினெண்சித்தர்களின்
குருபாரம்பரியத்தில்
உடையவர் எனப் போற்றப்படும்
இராமானுஞ்சர் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறோம்.

🙏🙏🙏🙏🙏🚩🙏🙏🙏🙏🙏🚩🚩🚩
🚩🔱🔥
🔥தமிழர் ஆண்டு
சித்திரை மாதம்
கலியுகம்(5127)
9/4/5127
🔥ஆங்கில ஆண்டு
ஏப்ரல் மாதம்
22/4/2026
🔱ஓம் கணநாதனே
நாதாந்த நந்தி மகனே
சித்தர் சித்தியே போற்றி!
போற்றி!போற்றி!போற்றி!
சரணம்!சரணம்!சரணம்!சரணம்!
🔥 வழங்குபவர்;
🚩ஓம் குருமகாசன்னிதானம்
ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள்.
தலைவர்,
இந்து வேத முன்னேற்றக் கழகம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புதிய தொடர் -8
🚩 இ.மு.கவை வளர்ப்போம்❗ இந்தியாவை காப்போம்❗

🚩🚩🚩 🔥🔥🔥...🔥🔥🔱🔥
🚩🔱 🚩🔱🔥 🔥
💥🔥🙏🚩🔥🔥🔥
🚩திருமாளிகைத் தேவர்
பற்றிய செய்திகள் 🔥

🚩திருமாளிகைத் தேவரின்
குருபாரம்பரியத்தில் காட்டாறு போல் வேகமான போக்கும் வெடித்து சிதறும்
எரிமலைபோன்ற
கருத்துச் சீற்றமும் காணப்படுகின்றன.
இது அவருடைய இளமையின் வேகத்தாலும்,
🔥தாத்தாவும்(தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞானாச்சாரியார்
சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார்)

தந்தையும் (கருவூறாரின் மகன் ), மிகப்பெரிய தோல்விகளையே சந்தித்து விட்டார்கள் என்ற முடிவால் விளைந்திட்ட வருத்தத்தாலும், தான் தொடர்ந்து இந்தியாவிற்குள் இருக்காமல் தனது விருப்பப்படி இம்மண்ணுலகிலேயே சிறந்த இயற்கை வளம் கொழிக்கும் புதிய கண்டமான நிலவுக் கண்டத்திற்கு (ஆசுத்திரேலியா Australia )
சென்று விடுவதற்கு முடிவு
செய்திட்ட காரணத்தாலும்
ஏற்பட்ட ஏக்கமிகு எரிச்சலாலும் பிறந்திட்ட மொழிநடையாகும். இவரது தந்தை கருவூர்த்தேவர் எவ்வளவோ தடுத்தும் கூட ;
இவர் தமது 96வது வயதில்
(கிபி 1137)
விக்கிரமசோழன் ஆட்சி இரண்டாம் குலோத்துங்கனுடைய ஆட்சி துவங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட காலத்தில் சோழநாடு முழுவதும் அதிர்ச்சியிலும் கவலையிலும் தவித்திடும் வண்ணம் திருமாளிகைத் தேவர் நாகை கடற்கரையிலிருந்து நிலவுக்கண்டம் நோக்கிப்
பயணமானார்.
இதனால்தான், விக்கிரமசோழன் கிபி 1136 இல் இறந்தும் ,
இரண்டாம் குலோத்துங்கன்
கிபி 1138 ல் தான் முடிசூட்டிக் கொண்டு அரியணையில் அமரவும் முடிந்தது. அதாவது ஓராண்டு கால இடைவெளி திருமாளிகைத் தேவர் நிலவுக்கண்டம் சென்றதால் விளைந்த கவலையாலும் கலக்கத்தாலும் கழிந்தது.

🚩இராமானுஞ்சாச்சாரியார்
பற்றிய செய்திகள்🔥

🚩 மற்றொரு குறிப்பு திருமாளிகைத் தேவர் புறப்பட்டுச் சென்ற ஒன்றிரண்டு மாதங்களுக்குள் வைணவ சித்தாந்தத்தை உருவாக்கிய உடையவர் எனப்படும் எம்பெருமானார் திரு இராமானுஞ்சாச்சாரியார் இயற்கை எய்தினார் என்ற செய்தி குறிக்கப்படுகிறது.
இந்த உடையவருக்கு திருவரங்கத்தில் கருவூர்த்தேவரே முன்னின்று சமாதுக்கோயில் கட்டினார்.
அதுவும் இக்கோயிலை திருமாளிகைத் தேவரின் நினைவாகவே கட்டினார். ஏனென்றால்
திருமாளிகைத்தேவர்
திரு . இராமானுஞ்சாச்சாரியார் அவர்களிடம் மிகுந்த மதிப்பும் அன்பும் உடையவராக இருந்தார். காஞ்சிபுரத்து முதலியார்களின் பெருமதிப்பிற்குரிய தலைவராகவும்,
முதலியார் சமூகத்தின் புகழ்மிக்க குடும்பத்தில் தோன்றியவராகவும் திரு இராமானுஞ்சாச்சாரியார் விளங்கியதால் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்த திருமாளிகைத்தேவர் இராமானுஞ்சாச்சாரியாரின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சொந்தக்காரர்களுக்கும் மிக நெருக்கம் உள்ளவராக விளங்கினார்.
அதாவது காஞ்சிபுரத்திலும் மாமல்லபுரத்திலும் சிற்ப ஓவிய போர்ப்பயிற்சிக்
கலைக்கல்லூரியில் பலகாலம் தலைமை ஆசிரியராகவும், உத்திரமேரூரில் இருந்த படையின் படைத்தளபதியாகவும், திருமாளிகைத்தேவர் பணியாற்றிய காலத்தில் காஞ்சிபுரத்து முதலியார்களிடம் நெருக்கமாக தொடர்பு ஏற்பட்டிட்டது .
திருமாளிகைத்தேவர் பணியாற்றிய காலத்தை காஞ்சிபுரத்து முதலியார்களில் உலகப் புகழ்பெற்ற அரசியல் வித்தகன் சாணக்கியன் தோன்றியதற்கு அடுத்து அவனுடைய மறு அவதாரமாக தோன்றியவரே திரு இராமானுஞ்சாச்சாரியார் என்று குறிக்கின்றார்.
கல்வியிற் சிறந்த காஞ்சியிற் தோன்றிய சிறந்த கல்விமான் ஆன சாணக்கியன்
அர்த்தசாத்திரத்தையும்,
வானியல் சாத்திரத்தையும், வாழ்வியல் சாத்திரத்தையும், மருத்துவ சாத்திரத்தையும் ...
எழுதிச்சாதித்த சாதனைகளை விட அவருடைய மறுபிறப்பாக தோன்றிய எம்பெருமானார்
திரு இராமானுஞ்சாச்சாரியார் அவர்கள் நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தின் மூலமும்;
தான் உருவாக்கிய வைணவ சித்தாந்தத்தின் மூலமும் சாதித்த சாதனைகளே அரியவை,
மிகப்பெரியவை, பயன் மிக்கவை என்று திருமாளிகைத்தேவர் குறிக்கின்றார்.

🚩 இப்படி இவர் இராமானுஞ்சாச்சாரியரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததால் தான் சோழப்பேரரசில்
வீர இராசேந்திரனாலும்,
முதலாம் குலத்துங்கனாலும், அரசியல் ரீதியாக மிகப்பெரிய எதிர்ப்பும், தாக்குதலும் இருந்தும் கூட இராமானுஞ்சாச்சாரியார் தப்பிக்க முடிந்தது.
மேலும் முதலாம் குலோத்துங்கனின்
அந்திமக்காலத்திலேயே இராமானுஞ்சாச்சாரியார் திருவரங்கத்திற்கு வந்து தங்க நேர்ந்தது.
அதாவது திருமாளிகைத் தேவரின் குறிப்புப்படி கி.பி. 1118இல் முதலாம் குலோத்துங்கன் நோயுற்று படுத்த படுக்கையாகிவிட்டதால்
விக்கிரம சோழனுக்கு முடி சூட்டப்பட்டது.
அந்த முடிசூட்டு விழாவின் மகிழ்ச்சியின் பொருட்டு
சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
நாடு கடத்தப்பட்டவர்கள். நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். இராமானுஞ்சாச்சாரியார் திருமாளிகைத்தேவரின் யானையின் மீது அமர்ந்து கங்கைகொண்ட சோழபுரம் வந்து முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டு திருவரங்கம் திரும்பினார்.
இராமானுஞ்சாச்சாரியார்
கரூவூர்த்தேவரின் வேண்டுகோளின்படி
திருமாளிகைத்தேவரை நிலவுக்கண்டம் போக வேண்டாம் என எவ்வளவோ தடுத்தும் கூட திருமாளிகைத்தேவர்
"திரு. இராமானுஞ்சருடைய
முடிவுக்காலத்தை தம்மால் பார்த்துத் தாங்கிக் கொள்ள முடியாது" என்பதை வெளிப்படையாகவே கூறி நிலவுக்கண்டம் நோக்கி புறப்பட்டார். அவருடைய கணிப்பின்படியே
அவர் நிலவுக்கண்டம் நோக்கிப் புறப்பட்டுச் சென்ற ஒரு மண்டல காலத்தளவில்
திரு. இராமானுஞ்சர் தென்னாடு நோக்கி எழுந்தருளினார் = சமாது ஆனார் ) என்று கரூவூர்த்தேவரே குறிக்கிறார்
இப்படித் திருமாளிகைத் தேவரின் வாழ்வும் வரலாறும் தமிழர்களின் அரசியல் துறையிலும் சமயத்துறையிலும் சமுதாயத் துறையிலும் கலைத்துறையிலும் நிலையான மாபெரும் திருப்புமுனையாக அல்லது
திருப்புமையமாக இருப்பதால் இவருடைய மனந்திறந்த கொச்சையான பச்சையான வாசகங்கள் மிகுதியாக மதிக்கப்படுகின்றன.

🚩நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும்
🚩பன்னிரு திருமுறை எனும்சீவநெறித் திருமுறையும்
பிறந்த வரலாறு.

🚩தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி
சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் வழிகாட்டுதலாலும்;
அவரது திருமகனார் கருவூர்த்தேவரின்
விடாமுயற்சியாலும், காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் பேரன்
திருமாளிகைத்தேவரின்
அயராதஉழைப்பாலும்,
தொகுக்கப்பட்டு;
கங்கைகொண்ட சோழபுரத்தில்
ஆரம்பிக்கப்பட்டு,தொகுக்கப்பட்ட
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும்
பிறந்த வரலாறு.

உத்தம சோழன் நாடாள முதலாம் இராசராசசோழன் ஆட்சி பொறுப்புக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்ட காலத்தில் தென்பாண்டி நாட்டு ஆழ்வார்த் திருநகரியிலிருந்து ஆழ்வார்களின் பாடல்களை யாழ் மீட்டி இசையோடு பாடிக்கொண்டு வந்த தேவதாசிகள் சரியாக மதிக்கப்பட்டுப் பாராட்டப்படாமல் விடப்பட்டு விட்டனர். அதனால் அவர்கள் தஞ்சைப் பெரிய கோயிலில் தங்கி தங்களுடைய அருளிசைப் பணியை செய்ய இயலாமல் போனது.

அவர்கள் கங்கை கொண்ட சோழபுரம் சென்று தங்கி தங்களுடைய அருளிசைப் பணியைச் செய்து வந்தார்கள். அப்பொழுது காட்டுமன்னார் குடியிலிருந்த நாதமுனி அவர்கள் கங்கைகொண்ட சோழபுரம் வந்து அந்தத் தேவதாசிகளின் யாழிசையையும் இசைப்பாடல்களையும் கேட்டு மகிழ்ந்தார். இவர் பெருமுயற்சி செய்து அந்தத் தேவதாசிகளிடம் இருந்த ஓலைச்சுவடிகள் அனைத்தையும் சேகரித்தார். அவற்றின் மூலம் பன்னிரண்டு ஆழ்வார்களின் பாடல்களில் பெரும்பாலானவை கிடைத்தன. கிடைக்காதவைகளைத் தொகுக்கும் பொருட்டுத் தமிழகம் முழுவதும் இருந்த திருமால் திருப்பதிகளுக்கும், திருமால் பத்தர்களின் இல்லங்களுக்கும் சென்று முழுமையாக தொகுத்தார். அப்படித் தொகுத்து முடிப்பதற்கு பதினாறு ( 16 ) ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.

🚩 அவர் தொகுத்தவைகளைத் தஞ்சைப் பன்னாட்டுப் பன்னோக்குப் பல்கலைக் கழகத்திற்கு கொண்டு வந்து பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களிடம் ஒப்படைத்தார். அப்படி அவர் பதினோராம் பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்களிடம் தமது தொகுப்பு முழுவதையும் ஒப்படைத்ததால் தஞ்சைப் பல்கலைக் கழகத்திலிருந்த பெரும்புலவர்கள் பலரும் ஒருங்குகூடிப் பெருமுயற்சிகளைச் செய்து பன்னிரண்டு ஆழ்வார்களின்
பாடல்களை வகைப்படுத்தி வரிசைப்படுத்தி
'நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமாக ' உருவாக்கினார்கள். இந்தத் தொகுதிக்கு எண்ணற்ற நகல்கள் எடுத்து பெரிய விழா கொண்டாடி நாடெங்கும் அனுப்பினார்கள். இந்த விழா தஞ்சைப் பெரியகோயிலில் முதலாம் இராசராசனின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்தது.

🚩குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் பதினெண்சித்தர்களின் மெய்யான இந்து மதத்தின் மறுமலர்ச்சிக்கு இந்த இலக்கியத் தொகுதி பேருதவி புரியும் என்று மிகவும் மகிழ்ந்தார். அதனால், அவர் நாதமுனி அவர்களின் விருப்பப்படி அவர் விரும்பிய பன்னிரண்டு ஆழ்வார்களுக்கும் செம்பினால் வார்ப்புச்சிலைகளைச் செய்து கொடுத்தார். இவையன்றி ஐம்பொன்னினால் சில சிலைகளும், சில கோயில் கருவறைகளுக்குக் கருவறை மூலவர்களின் சிலையும் தாமே கைப்படச் செதுக்கி அன்பளிப்பாகக் கொடுத்தார். இவையனைத்தும் நாதமுனி அவர்களின் பத்தியால் தமிழ் மொழிக்குக் கிடைத்திட்ட
'நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்' எனும் மிகப்பெரிய கலைச்செல்வத்திற்காக வழங்கப்பட்ட அன்பளிப்புகளே யாகும்.

இந்தக் கலைச் செல்வங்களும் தோன்ற ஆரம்பித்தது அல்லது தோன்றுவதற்கு காரணமாக இருந்த இடம் கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயில். இக்கலைச்செல்வம் முழுமை பெற்று நிறைவுற்று வெற்றி விழா கண்ட இடம் தஞ்சைப்பெரிய கோயில். அதாவது, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆரம்பித்து தஞ்சாவூரில் நிறைவு பெற்றது, முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக்காலத்தில்.

🚩அதாவது, கருவூர்த் தேவர் தமது தந்தையின் கனவையும், தமது தந்தையால் உருவாக்கப்பட்ட பேரரசனான முதலாம் இராசராசனின் கனவையும் நிறைவேற்றுவதற்காக நூற்றாண்டுகளுக்கு மேலாக உழைத்து கி.பி.1160இல் கங்கைகொண்ட சோழபுரக் கோயிலில் ' பன்னிரு திருமுறைகள் ' என்ற தலைப்பில் சீவநெறித் திருமுறைகள் அனைத்தையும் தொகுத்து நிறைவு செய்தார். அதாவது தஞ்சைப் பெரிய கோயிலில் துவங்கிய தொகுப்புப் பணி கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் நிறைவு பெற்றது இங்கு நினைவு கூரத் தக்கது. திருமாலின் பெருமை கூறும்
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் கங்கைகொண்ட சோழபுரக் கோயிலில் உள்ள சிவலிங்கச் சன்னிதியில் துவங்கி தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள சத்திலிங்கச் சன்னிதியில் நிறைவு பெற்றது என்பதும்;
சிவனின் பெருமை கூறும் 'பன்னிரு திருமுறைகள்'
தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள சத்திலிங்கச் சன்னிதியில் துவங்கி, கங்கைகொண்ட சோழபுரக் கோயிலில் உள்ள சிவலிங்கச் சன்னிதியில்
நிறைவு பெற்றது என்பதேயாகும்.

🚩 ஏனெனில் மெய்யான இந்து மத மறுமலர்ச்சிக்காகத் தான் தஞ்சையில் உள்ள சத்திலிங்கக் கோயிலும் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சிவலிங்கக் கோயிலும் பொதிகைமலை நிலவறையிலிருந்து வெளிப்பட்ட பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகசன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களால் கட்டப்பட்டன. அதாவது இந்த இரண்டு கோயில்களையே
மெய்யான இந்துமத மறுமலர்ச்சிப் பணிக்குரிய கைகளாகவும், கண்களாகவும் படைத்தார் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார். இவற்றின் மூலமே என்றென்றும் மெய்யான இந்து மதத்திற்கு கைகளாகவும் கண்களாகவும்
விளங்கிடக் கூடிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும்,
பன்னிரு திருமுறையும் உருவாயின. இவற்றில் இராமானுஞ்சாச்சாரியாரால் வைணவ மதம் என்றோர் பிரிவு ஏற்படுவதற்கு முன்பே உருவான ஒன்றே நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்.

எனவே மெய்யான இந்துமதத்தில் வைணவ மதத்திற்காக நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும்,
சைவ மதத்திற்காகப்
பன்னிருதிருமுறைகளும் என்று இரண்டு தனிப்பிரிவுகளாக இலக்கியங்கள் உருவானதாக யாரும் எண்ணத் தேவையில்லை. அப்படியே எண்ணினாலும் பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதிக்குப் பிறகுதான் சைவத்திலிருந்து வைணவம் என்றோர் பிரிவு உண்டாயிற்று என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வீரசைவ மரபிற்குரிய இராமானுஞ்ச முதலியார் உருவாக்கிய திருமாலின் பத்தி நெறி தத்துவம்தான் வைணவ சமயம் என்று தனியாகப் பிரிந்ததே தவிர மெய்யான
இந்துமதத்தில் அப்படிப்பட்ட பிரிவு இல்லை.

🔥ஓம்அரிஅறி நமோநம நாராயண நாராயணி நாமாகுக நமக 🔥

🪴🍀🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
🙏ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்🔱

🚩🚩🚩🙏ஓம் பன்னிரண்டாவது
பதினெண் சித்தர் பீடாதிபதி
குருமகாசன்னிதானம் குருதேவர்
ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களே
போற்றி போற்றி போற்றி போற்றி
சரணம் சரணம் சரணம் சரணம்🙏
🚩🔥ஓம் குருவாழ்க❗
🚩🔥ஓம்குருவே துணை❗
🚩🔥ஓம் குருவே எல்லாம் ❗
🚩🔥ஓம் குருவே சரணம்❗

🚩🔥ஓம் சித்தர் நாவல்மரத்தடியார்❗
கருவூர்
8973441303

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when சித்தர் நாவலடியார் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to சித்தர் நாவலடியார்:

Share