03/08/2026
யாமிருக்க பயமேன்
நல்லதை நினை; நல்லதே நடக்கும்.
வைதீகாள் / பிராமண அலங்காரம் (உச்சிக்கால பூஜை)நேரம்: மதியம் 12:00 மணி முதல் 12:45 மணி வரைதோற்றம்: பூணூல் தரித்து, வேதங்களை ஓதும் வைதீக பிராமணர் வடிவில், பட்டு வஸ்திரங்களுடன் பக்குவப்பட்ட ஞானத்தின் வடிவாகக் காட்சியளிப்பார்.பலன்: தீராத நோய்கள் மற்றும் பிணிகள் குணமாகும். கர்ம வினைகள் நீங்கி, குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
#முருகன்
#ஓம்
#பழனி