03/09/2026
🙏 முருகனின் பிரபலமான பெயர்கள்
முருகன்
கந்தன்
கந்தவேல்
கார்த்திகேயன்
சுப்பிரமணியன்
சரவணன்
சரவணபவன்
ஆறுமுகன்
ஷண்முகன்
வேலவன்
செந்தில்நாதன்
செந்தில்வேலன்
குமரன்
குமரவேல்
சுவாமிநாதன்
தண்டாயுதபாணி
பாலமுருகன்
பழனியப்பன்
பழனிவேலன்
மயில்வாகனன்
சேவற்கொடியோன்
வேலாயுதன்
சக்திவேல்
குகன்
குகநாதன்
விசாகன்
தேவசேனாபதி
சண்முகநாதன்
செவ்வேள்
சேயோன்
கடம்பன்
வெற்றிவேல்
வள்ளிமணாளன்
தெய்வானை மணாளன்
சிவகுமாரன்
உமாபுத்திரன்
சிவசுப்பிரமணியன்
ஞானபண்டிதன்
ஞானவேலன்
பிரணவகுரு