Church Sword Mission

Church Sword Mission Reason for Revival

05/02/2025

திரளாய்ப் பெருகப்பண்ணுவேன்| Wordly Wednesday | EP - 97 | John Wesley Muthu | CSM

15/01/2025

கெம்பீரித்துப்பாடு | Wordly Wednesday | EP - 95 | John Wesley Muthu | CSM

08/01/2025

நான் உன் நடுவில் இருப்பேன் | Wordly Wednesday | EP - 94 | John Wesley Muthu

Have a Blessed Day 😊🔥
02/04/2024

Have a Blessed Day 😊🔥

09/01/2024

பரிசுத்த ஆவியானவர் தம் மக்களை தம்முடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் கொண்டுவர இந்த உலகத்தின் மாதிரியை ஒருபோதும் பயன்படுத்தமாட்டார், அவர் சர்வ வல்லமையுடையவர் அவரே சபையின் எஜமானன்
The Holy Spirit will never use the pattern of this world to bring His people especially youngsters into His presence, He is not incapable to do it, He is powerful and He is the owner of the Church
Watch the full sermon at https://www.youtube.com/watch?v=4WE3XE9mUVs&t=3772s

02/01/2024

இன்றைக்கு இருக்கும் நவீன உலகத்திலே அவருடைய வருகை சடுதியாய் இருக்கும் என்கிற உணர்வு அற்றவர்களாக மணவாளனின் வருகையை எதிர் நோக்காத மணவாட்டியை போல நாம் வாழ்ந்து வருகிறோம். நீங்கள் ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது என்று சொல்லி அவர் நமக்கு கற்றுக் கொடுத்த ஜெபத்தில் இரண்டாவது மிக முக்கியமான குறிப்பாக அவர் சொன்னது உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக, இன்றைக்கு ராஜ்ஜியத்தை எதிர் நோக்காத தேவப்பிள்ளைகலாய் நம்முடைய தேவைகளை மாத்திரம் அவரிடத்தில் எதிர்நோக்குவது அவரை துக்கப்படுத்தும், ராஜ்யத்தை வாஞ்சிப்போம் அவருடைய வருகைக்காய் ஏங்குவோம் கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கட்டும்

02/01/2024
02/01/2024

இது என்னுடைய ஆதங்கம் மட்டும் இல்லை அநேக பரிசுத்தவான்களின் ஆதங்கமும் கூட 💥

Promise Word for 2024 ✨Happy New Year 🔥
01/01/2024

Promise Word for 2024 ✨
Happy New Year 🔥

Praise God, in July had a blessed meeting at shalom miracle ministry (St. Thomas Mount) Thanks to Pastor G.M Nathan for ...
18/10/2023

Praise God, in July had a blessed meeting at shalom miracle ministry (St. Thomas Mount) Thanks to Pastor G.M Nathan for inviting me really i had a blessed time 🔥🔥

https://youtu.be/S9wY1ZB2GSoWatch Wordly Wednesday Episode 44 at John Wesley Muthu Official YouTube ChannelShare with yo...
04/01/2023

https://youtu.be/S9wY1ZB2GSo

Watch Wordly Wednesday Episode 44 at John Wesley Muthu Official YouTube Channel

Share with your friends and family may God Bless You

Address

Chennai
602024

Telephone

+919791079641

Website

Alerts

Be the first to know and let us send you an email when Church Sword Mission posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Church Sword Mission:

Share