13/05/2026
கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுபூர்வமான வாழ்வியல் நெறியான சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டுமென மதவெறுப்பு அரசியலைத் தூண்டும் வகையில் தமிழக சட்டசபையில் பேசிய சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு. அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
திராவிடத்தின் பெயரால் தமிழையும், தமிழர்களையும், தமிழகத்தையும் அழித்துக் கொண்டிருக்கும் தீமையின் மறுவடிவமான திமுக தேர்தலில் வாக்கு கேட்கும் போது சனாதனம் ஒழிக்கப்பட வேண்டுமென்று ஏன் சொல்லவில்லை?
தேவர் இந்து மக்கள் இயக்கம்
மாநில தலைவர்
ஜனா தேவர்