Tamil islamic dawah

Tamil islamic dawah இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதி?

08/04/2022

பல ஆண்டுகள் மார்க்கத்தை படித்து பல ஆய்வுகள் செய்து ஒரு விடயத்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்ற உலமாகள் அந்த விடயம் குர்ஆன் சுன்னாவிற்க்கு மாற்றம் இல்லை என்று தெரிந்தும் திடீர் என்று தன் நிலைப்பாட்டை நான் மாற்றிக்கொண்டேன் என்று சொன்னால்... அவர் முதலில் பேசியது சரியா??அல்லது இப்போது பேசுவது சரியா?? என்று தெரியாமல் இறுதியில் குழப்பம் அடைவது சாமானிய மக்கள் தான்...🤷🏻‍♂️

அல்லாஹ் நம் பாதங்களை உறுதிபடுத்துவானாக ❤️

05/12/2021

கண்ணியத்தை பேணுவோம்!! வெற்றியை சுவைப்போம்!!
சிறையில் வாடக்குடிய முஸ்லிம்களை அல்லாஹ் வெகு விரைவில் விடுதலை என்னும் காற்றை சுவாசிக்க வைப்பானாக!!

💞

03/12/2021

இஸ்லாத்தில் பெண்களுக்கு மட்டும் தான் எல்லாம் தடையா? சகோதரர் U2 Brutusக்கு விளக்கம்


Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil islamic dawah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Tamil islamic dawah:

Share