Babu4heritage

Babu4heritage This Page focusses on spreading awareness about the rich temple heritage of India .

This contains Curated content of selected articles / videos from external contributors of repute as well as owner Sivasankar Babu

07/06/2026

தமிழ்ப் பண்பாட்டின் மூத்த பண்பாடான பொருநையாற்றின் கரையோடு ஒரு வரலாற்றுப் பயணம்.

இதுவரை கிடைத்ததிலேயே காலத்தால் மூத்த தமிழியின் சான்று, உலகின் முதல் இரும்புக்காலம் தமிழ்நாட்டில் தான் தொடங்கிற்று என்பதற்கான சான்று, நம் சங்க இலக்கியங்கள் பேசிய தகவல்களுக்கு நம் கண்முன்னே எழுந்து வந்த சான்றுகள் எனப் பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் பற்றிய உரையாடல்கள், கற்றல்கள்; பொருநை அருங்காட்சியகம், ஆதிச்சநல்லூர் அகழாய்விடம், தமிழி கல்வெட்டு, தேரிக்காடு, தெற்கத்தி நாட்டார் தெய்வங்கள் உள்ளிட்ட தொன்மங்கள் என... ஆற்றுப்படையின் அடுத்த தேடல் - ஜூலை 2026 - 4 மற்றும் 5 தேதிகளில்.

பயணத்தில் பங்கு பெற விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.

https://forms.gle/GwSfHMgMcE9rTCdJ8

மேலதிக தகவல்கள் விரைவில்!

திருச்சி பார்த்தி

Address

Chennai
600100

Opening Hours

Monday 10am - 2pm
5pm - 8pm
Tuesday 10am - 2pm
5pm - 8pm
Wednesday 10am - 2pm
5pm - 8pm
Thursday 10am - 2pm
Friday 5pm - 8pm
Saturday 12pm - 2pm
5pm - 9pm
Sunday 12pm - 2pm
6pm - 8pm

Alerts

Be the first to know and let us send you an email when Babu4heritage posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Babu4heritage:

Shortcuts

Share

Category