ஶ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயம்

  • Home
  • India
  • Chennai
  • ஶ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயம்

ஶ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயம் Address : 1/718, 2nd Street, Lakshminagar southMudichur, Chennai - 600048.ti

12/04/2025
ஸ்ரீ லக்ஷ்மி நகர் தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் உற்சவமூர்த்திக்கு ஆராட்டு அபிஷேகம் நடைபெற்று தருணம்
12/04/2025

ஸ்ரீ லக்ஷ்மி நகர் தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் உற்சவமூர்த்திக்கு ஆராட்டு அபிஷேகம் நடைபெற்று தருணம்

லஷ்மி நகர் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் பங்குனி உத்திர கணபதி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது
12/04/2025

லஷ்மி நகர் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் பங்குனி உத்திர கணபதி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது

12/04/2025

லட்சுமி நகர் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் ஆராட்டு பஜனை பூஜை

லட்சுமி நகர் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் பங்குனி உத்திர வைபோ விழா சிறப்பாக நடைபெற்றது
12/04/2025

லட்சுமி நகர் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் பங்குனி உத்திர வைபோ விழா சிறப்பாக நடைபெற்றது

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!!!!!🙏8ம் ஆண்டு ஐயப்பன் பஜனை பூஜை அழைப்பிதழ்!!!!!பக்தர்களே!நிகழும் மங்களகரமான ஶ்ரீ குரோதி வருடம...
17/11/2024

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!!!!!🙏

8ம் ஆண்டு ஐயப்பன் பஜனை பூஜை அழைப்பிதழ்!!!!!

பக்தர்களே!

நிகழும் மங்களகரமான ஶ்ரீ குரோதி வருடம் கார்த்திகை மாதம் 23ம் தேதி 08-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை முடிச்சூர் தெற்கு லக்ஷ்மி நகர், 2வது தெருவில் அமைந்திருக்கும் ஶ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் 8வது ஐயப்ப பஜனை பூஜை நடைபெறவுள்ளது.

பக்தர்கள் அனைவரும் இந்த பஜனை பூஜையில் கலந்துகொண்டு அய்யன் ஐயப்பன் அருளை பெருமாறு கேட்டு கொள்கிறோம்.

சுவாமி சரணம் 🙏

Bajanai Poojai will commence at 10am on 8th December 2024 followed by Annadhanam around 12:30pm
Swami Saranam 🙏

Shree Dharmasastha Iyyappan Temple ( ஶ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயம்)
1/718, 2nd street, south, Lakshmi Nagar, Mudichur, Tamil Nadu 600048

https://maps.app.goo.gl/guXFAdjvpUXMoL6v8

Address

Chennai

Opening Hours

Monday 6:30am - 9:30am
6pm - 8pm
Tuesday 6:30am - 9:30am
6pm - 8pm
Wednesday 6:30am - 9:30am
6pm - 8pm
Thursday 6:30am - 9:30am
6pm - 8pm
Friday 6:30am - 9:30am
6pm - 8pm
Saturday 6:30am - 9:30am
6pm - 8pm
Sunday 6:30am - 9:30am
6pm - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஶ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category