25/06/2023
பேட்டரி டாய்ஸ் கார், பைக் அதிரடி ஆஃபர்! - ரூ. 3500 முதல் கார், பைக்!
Rs.6000 முதல் Rs.25,000 வரை வாங்கினால் அதற்கேற்ப Rs. 800 to Rs. 3000 வரையிலான டாய்ஸ்கள் Free!
பல்லாவரத்தில் கிட்ஸ் மார்ட் என்ற பெயரில் டாய்ஸ் கடை உள்ளது.
இங்கு சென்னையிலேயே மிகக் குறைந்த விலையில், பேட்டரி கார், பைக் போன்ற குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அனைத்து விதமான டாய்ஸ்களின் விலையும் ஆன்லைன் ஷோப்பிங்- ஐ விட 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டு மொத்த விலைக்கு(whole sale price) விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
பேட்டரி ஆப்ரேட்டட் கார், ஜீப், பைக் மட்டுமின்றி, டிரை சைக்கிள், ஸ்கேட்டிங் ஸ்கூட்டர், க்ரேடில்ஸ், தொட்டில் ஊஞ்சல் வகைகள், ஸ்விங், வாக்கர், சாfப்ட் டாய்ஸ் பொம்மைகள், உள்ளிட்ட பொருட்கள் இந்த கடையில் உள்ளன.
குறிப்பாக, 3500 ரூபாய்க்கே பேட்டரி கார், பைக் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் பேட்டரி கார், பைக்குக்கு தேவையான சுவிட்ச், ரிமோட், சார்ஜர், பேட்டரி, மோட்டார்ஸ் போன்ற உதிரி பாகங்களும் கிடைக்கின்றன. பழுதானால், அவர்களே அதனை சரிசெய்து தருகின்றனர்.
பேட்டரி டாய்ஸ்களுக்கான மோட்டார்களுக்கு ஒரு வருட வாரண்டியும் கொடுக்கின்றனர்.
பல்லாவரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இலவச டோர் டெலிவரியும்,
பிற ஊர்கள், வெளி மாநிலங்களுக்கு குறைந்த செலவில் டெலிவரியும் செய்து தருகின்றனர்.
வாரத்தின் அனைத்து நாட்களிலும், காலை 9.30மணி முதல் இரவு 10 மணி வரை கடை இயங்குகிறது.
பல்லாவரம் பழைய பெரிய பாளையத்தம்மன் கோவில் மற்றும் இசிஐ பவுல் தேவாலயத்திற்கு அருகே இந்த கடை உள்ளது.
வாட்ஸ் ஆப் மூலமாகவே உங்கள் வீட்டில இருந்தபடியே கூட நீங்க விளையட்டுப் பொருட்களை வாங்கலாம்.
வாட்ஸ் ஆப் எண்
8939794666
செல்:
8807939666
8939094666
கடையின் முகவரி
KIDZMART - கிட்ஸ்மார்ட்
109, சோங்குவேல் தெரு,
நாகல்கேணி, பெரியார் நகர், பல்லாவரம்
சென்னை- 600044
https://maps.app.goo.gl/rVEwt4E5ztsjdKq39