Jesusmyfriend.org

Jesusmyfriend.org Pray, share and spread Gospel

23/01/2023

நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.எரேமியா 29:11

23/01/2023

For I know the thoughts that I think toward you, saith the Lord, thoughts of peace, and not of evil, to give you an expected end.Jeremiah 29:11

22/01/2023

நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.சங்கீதம் 34:19

22/01/2023

Many are the afflictions of the righteous: but the Lord delivereth him out of them all.Psalm 34:19

20/01/2023

கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.நீதிமொழிகள் 3:3

20/01/2023

Let not mercy and truth forsake thee: bind them about thy neck; write them upon the table of thine heart: Proverbs 3:3

18/01/2023

என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.
சங்கீதம் 61:2

18/01/2023

From the end of the earth will I cry unto thee, when my heart is overwhelmed: lead me to the rock that is higher than I. Psalm 61:2

16/01/2023

கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது.
சங்கீதம் 98:1

16/01/2023

O sing unto the Lord a new song; for he hath done marvellous things: his right hand, and his holy arm, hath gotten him the victory.,
Psalm 98:1

15/01/2023

இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ?
எரேமியா 32:27

15/01/2023

Behold, I am the Lord, the God of all flesh: is there any thing too hard for me? Jeremiah 32:27

Address

Bangalore
560068

Alerts

Be the first to know and let us send you an email when Jesusmyfriend.org posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share