Avinashi iyyappa temple

Avinashi iyyappa temple அன்னதானப் பிரவே!!!
காந்தமலை ஜோதி ரூபன் ஐயன் ஐயப்பனே!!!
சரணம் ஐயப்பா!!!

17/12/2024

சுவாமியப்பா ஐயப்பா!!!

28/11/2024

ஐயப்பா!!!

ஐயப்பன் கோவிலில் 18 படிகள் வைக்கப்பட்டது ஏன்?சிவன் 96 தத்துவங்களை கடந்தவர். முகருப்பெருமாள் 36 தத்துவங்களை கடந்தவர். தர்...
19/11/2024

ஐயப்பன் கோவிலில் 18 படிகள் வைக்கப்பட்டது ஏன்?

சிவன் 96 தத்துவங்களை கடந்தவர். முகருப்பெருமாள் 36 தத்துவங்களை கடந்தவர். தர்மசாஸ்தா அய்யப்பன் 18 தத்துவங்களை கடந்தவராக விளங்குகிறார். அதனால் தான் சபரிமலை கோவிலில் 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல் 5 படிகள் புலன்களை குறிக்கின்றன. அடுத்து வரும் 8 படிகள் அஷ்டமாசித்திகளை அடையாளப்படுத்துகின்றன. 14, 15, 16 ஆம் படிகள் மூன்று குணங்களையும் பிரதிபலிக்கின்றன. 17 ஆம் படி ஞானத்தைக் குறிக்க, 18 ஆம் படி அஞ்ஞானத்தைக் குறிக்கின்றது.

புலன்கள் ஐந்து, பொறிகள் ஐந்து, பிராணங்கள் ஐந்து, மனம் ஒன்று, புத்தி ஒன்று, ஆலங்காரம் ஒன்று என மொத்தம் 18 ஆகின்றன. இவற்றை தாண்டி கடவுளை உணர வேண்டும் என்ற ஆழ்ந்த கருத்தின் அடிப்படையிலேயே 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளன...

19/11/2024

ஐயன் திருவடி தேடி...

சரணாகதி...

சுவாமியே...சரணம்...ஐயப்பா...

17/11/2024

சுவாமிகளே!!!
விரதம் கண்டு, அவன் திருவடி தேடி...
18 படிகள் ஏறி அவனை காண்போம்...
அருள்வான் ஐயப்பன்...
#ஐயப்பன்

30/11/2023

அவனை சரணடைவோம்...

அவன் பாத்துக்குவான்...

#ஐயப்பன்

30/11/2023

Rare photo - Real iyyappan Art drawing...


#ஐயப்பன்

Address

Avanashi

Telephone

+919994822994

Website

Alerts

Be the first to know and let us send you an email when Avinashi iyyappa temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Avinashi iyyappa temple:

Share