Martyr Blessed Devasahayam

Martyr Blessed Devasahayam This page is about Martyr DevaSahayam Saint Devasahayam (1712–1752), born Neelakanta Pillai in southern India, is a canonised layman of the Catholic Church.

Born into a Hindu family in the 18th century, he converted to Christianity and died a martyr for his Christian faith.[2] Devasagayam, as Neelakantan, was an official in the court of the king of Travancore, Maharaja Marthanda Varma,[3] when he came under the influence of Dutch naval commander, Captain Eustachius De Lannoy, who instructed him in the Catholic faith.[4] He is reported to have been kil

led by the then Travancore kingdom for converting to and upholding his Christian faith.[2][3] He was declared a Saint on May 15, 2022, by Pope Francis, at a Solemn Eucharist at St. Peter's Square, Vatican.

யாழ் மறை மாவட்ட புதிய ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை அவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையு...
29/06/2026

யாழ் மறை மாவட்ட புதிய ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை அவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் பணி வாழ்வு தொடர இறைவன் துணை புரிய வேண்டும் என்று யோர்மன் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் ஆனி மாதம் 29ஆம் திகதி நியமனம் பெற்றுள்ளார்.
1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் 2000ஆம் ஆண்டு கொழும்பு மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு பல இடங்களிலும் சமய, கல்வி மற்றும் நிர்வாகப்பணியாற்றியுள்ளதுடன் உரோமில் இறையியல் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டத்தையும் கொழும்பில் கல்வியியல் டிப்ளோமாவையும் ஐக்கிய இராச்சியத்தில் கல்வியியலில் முதுகலைப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமானி, கலைமானி பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து 2020ஆம் ஆண்டு ஆடி மாதம் 13ஆம் திகதி அப்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராக நியமிக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 29ஆம் திகதி ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டதுடன் 2024ஆம் ஆண்டு ஆவணி 19ஆம் திகதி மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும் நியமனம் பெற்று பணியாற்றிவருகின்றார்.

தற்போதைய ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் ஓய்வு காரணமாக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராக பணியாற்றி வந்த இவர் யாழ். மறைமாவட்ட ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
https://www.tamilcatholicdaily.com/chaplaincynews

இன்றையதிருப்பலியின் இறைவார்த்தை-2026-0424https://www.tamilcatholicdaily.com/dailyverseஇன்றைய புனிதர் -2026-0424https://w...
23/04/2026

இன்றையதிருப்பலியின் இறைவார்த்தை-2026-0424
https://www.tamilcatholicdaily.com/dailyverse

இன்றைய புனிதர் -2026-0424
https://www.tamilcatholicdaily.com/dailysaint

இன்றைய வானொலி நற்சிந்தனை-2026-0424
https://www.tamilcatholicdaily.com/dailythought

இன்றைய வானொலி அருளின் விநாடிகள்-2026-0424
https://www.tamilcatholicdaily.com/dailydivine

நாளுமொரு இறைவார்த்தை 2026-0424
https://www.tamilcatholicdaily.com

மறையுரை: பாஸ்க்கா காலம் 3வது வாரம் வெள்ளிக்கிழமை (A)
https://www.tamilcatholicdaily.com/weeklycommentary2/wcread/2026-04-24

Tamil catholic chaplaincy, Germany

புனித பாஸ்கா வாரத்தின் முக்கிய நாட்களுக்கான திருப்பலி முன்னுரை, வாசகங்கள் மற்றும்  மன்றாட்டுகள்https://www.tamilcatholic...
27/03/2026

புனித பாஸ்கா வாரத்தின் முக்கிய நாட்களுக்கான திருப்பலி முன்னுரை, வாசகங்கள் மற்றும் மன்றாட்டுகள்
https://www.tamilcatholicdaily.com/2026lentweek.html

திருநீற்றுப் புதன் திருப்பலி முன்னுரை, வாசகங்கள், மன்றாட்டுகள்                                                          ...
16/02/2026

திருநீற்றுப் புதன் திருப்பலி முன்னுரை, வாசகங்கள், மன்றாட்டுகள்

Tamil catholic chaplaincy, Germany

Address

Aralvaimozhi
Aralvaimozhi

Telephone

+919870001226

Website

Alerts

Be the first to know and let us send you an email when Martyr Blessed Devasahayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share