Nottingham Sri Thurkkai Amman Temple

Nottingham Sri Thurkkai Amman Temple Devotion

07/11/2024

ஸ்ரீ துர்க்கை அம்மன் அடியார்கள் அனைவருக்கும் வணக்கம்,

எமது ஆலயத்தில் இன்று மாலை 7 மணி தொடக்கம் 8 மணி வரை சூர சம்ஹாரம் நடைபெற உள்ளது என்பதை தங்களுக்கு அறியத்தருகின்றோம்.

இவ்வண்ணம்
நொட்டின்கம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன்
ஆலய அறங்காவலர்கள்

Greetings to all the servants of goddess durga.

We are pleased to inform you that soora samhaaram at 7.00 PM to 8.00 PM
We welcome all to attend the Temple activities with blessing of Durga.

Temple Administration
Sri Thurkkai Amman Nottingham

01/11/2024

நொட்டிங்கம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் அடியார்களே,

எமது ஆலயத்தில் வருகின்ற 02/11/2024 சனிக்கிழமை தொடக்கம் 08/11/2024 கந்தசஷ்டி விரத பூஜைகள் நடைபெறவுள்ளத்தனை அம்மன் அடியார்களுக்கு அறியத்தருகிறோம்
சூரன்போர்- 07/11/2024 (7 PM to 8PM)
திருகல்யாணம்-08/11/2024

Kanthasasti special pooja and fasting at the temple 02/11/2024-08/11/2024
Sooran poor -07/11/2024 (7 PM to 8PM)
Thirukkalyanam- 08/11/2024

29/10/2024

Job Vacancy

Religious Worker - NTMAMMAN/24/01
Main duties and responsibilities
Sri Thurkkai Amman Temple, Nottingham, requires religious worker, who comes from traditional South Indian/ Sri Lankan Priestly order (Sivachariyar). The candidate must have undergone training under reputable Saiva Hindu Organisation. Also the applicant must read, write and speak in Tamil language. Applicants must have extensive previous proven experience and must be a strict vegetarian.

Duties include:

1. Conducting Hindu Temple rituals.
2. Assisting other priest leading Hindu Pooja and prayers regularly in and out of the premises.
3. Proven experience in making flower garland, decorating the deities and preparing Holy foods for rituals offerings.
4. Maintaining the sanctum.


Salary
£11.50 per hr. Other terms and conditions will be informed along with offer.


Closing date
30-11-2024
Sent your CV to [email protected]

29/10/2024

எமது ஆலயத்தில் வருகின்ற 31/10/2024 வியக்கிழமை மாலை 5 மணிக்கு அம்மனின் பூஜைகள் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து கௌரிக்காப்பு பூஜை நடைபெறும்
விளக்கு பூஜையுடன் காப்புபெற விரும்புபவர்கள் £25 செலுத்தியும்
சாதாரண காப்பு பெறவிரும்புபவர்கள் £11 செலுத்தியும் காப்பினை பெற்றுக்கொள்ளலாம்.

29/10/2024

நொட்டிங்கம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் அடியார்களே,

தீபாவளி திருநாள்- 31.10.2024
அன்று காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி பூஜைகளும் நடைபெறும் பூஜை நிறைவில் பக்தர்கள் தமது அர்ச்சனைகளையும் செய்து கொள்ளலாம் என்பதனையும் அறியததருகிறோம்

Diwali - 31.10.2024
Special abhishekam at 10 a.m.

27/10/2024

நொட்டின்கம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் அடியார்களே,

பிரதோஷ விரத பூஜை 29.10.2024
மாலை 5.30 மணி முதல் 7.00 மணி வரை
பிரதோஷ விரத அபிஷேகமும், சிறப்பு பூசையும் நடைபெறும்

Pradosha Abhishekam and special pooja
Tuesday (29th of October 2024) at 5.30 pm

Sri Thurkkai Amman Temple Nottingham
Phone – 0115 967 7751, WhatsAPP – 0790 131 7171

01/10/2024

நொட்டின்கம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் அடியார்கள் அனைவருக்கும் வணக்கம்

எதிர்வரும் 02/10/2024 புதன்கிழமை அன்று எமது ஆலயத்தில் மஹாளய அமாவாசை விரத
தர்ப்பண நிகழ்வு காலை 08 மணியில் இருந்து நடைபெறும்( இறந்த ஆத்மா தர்பணபூசைகள்) அன்றைய தினத்தில் மோட்ச அர்ச்சனைகள் மற்றும் நெய்தீபம் ஏற்றி வழிபாடுகள் செய்யலாம்.
தர்ப்பணம், மோட்ச அர்ச்சனைகள், பூசைகள் செய்ய விரும்பும் அடியார்கள் நிர்வாகத்துடன்தொடர்பு கொள்ளவும்.
Tel – 0115 967 7751, WhatsAPP – 0790 131 7171

இவ்வண்ணம்
நொட்டின்கம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம்
ஆலய அறங்காவலர்கள்
Tel – 0115 967 7751, WhatsAPP – 0790 131 7171.

Sri Thurkkai Amman Temple Devotees

Significance of Mahaalaya Amaavaasai (02/10/2024 Wednesday) considered to be highly auspicious as the divine beings bless the Earth with their grace and answer your prayers. From 08 AM you can do Tharppanam for your ancestors on Mahaalaya Amaavaasai can help their souls attain Moksha (salvation) and also confer their blessings upon you.

If anyone want to do Motcha Archanai, Homam, Poojai please contact us soon as possible.

Sri Thurkkai Amman Temple Nottingham
Phone – 0115 967 7751, WhatsAPP – 0790 131 7171.

28/09/2024

நொட்டின்கம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் அடியார்களே,

எமது ஆலயத்தில் பிரதோஷ விரத பூஜை 29.09.2024 நடைபெற உள்ளதை அறியத் தருகிறோம். அதற்கிணங்க மாலை 5.30 மணி
முதல் 7.00 மணி வரை பிரதோஷ விரத அபிஷேகமும், சிறப்பு பூசையும் நடைபெறவுள்ளது அனைத்து அடியார்களும் இந்த பூசையில் கலந்து கொண்டு சிவபெருமானின் ஆசிகளை பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்

இவ்வண்ணம்
நொட்டின்கம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம்
ஆலய அறங்காவலர்கள்
Tel – 0115 967 7751, WhatsAPP – 0790 131 7171.

Sri Thurkkai Amman Temple Devotees

We are happy to announce that Pradosha Abhishekam and special pooja are going to be held in our temple. Accordingly, Pradosha will be held On coming Sunday (29th of September 2024) at 5.30 pm
Pradosha fast abhishekam and special pooja will be held till 7.00 pm. We cordially invite all the Devotees to participate in this pooja and receive the grace of Shiva.

Sri Thurkkai Amman Temple Nottingham
Phone – 0115 967 7751, WhatsAPP – 0790 131 7171

நொட்டிங்கம் துர்க்கை அம்மன் அடியார்கள் அனைவருக்கும் வணக்கம்எதிர்வருகின்ற 06.09.2024  (வெள்ளிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி(...
03/09/2024

நொட்டிங்கம் துர்க்கை அம்மன் அடியார்கள் அனைவருக்கும் வணக்கம்

எதிர்வருகின்ற 06.09.2024 (வெள்ளிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி( ஆவணி விநாயகர் சதுர்த்தி) அன்று விசேஷ அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் மாலை 5.00 மணி முதல் எமது ஆலயத்தில் நடைபெறும். அனைத்து அடியார்களும் இந்த பூஜையில் கலந்து கொண்டு விநாயகர் அருள் ஆசிகளை பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இவ்வண்ணம்
நொட்டின்கம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம்
ஆலய அறங்காவலர்கள்
Tel – 0115 967 7751, WhatsAPP – 0790 131 7171.

Sri Thurkkai Amman Temple Devotees,

Vinayagar sathurthi scheduled to be held on 06.09.202 Friday at 5.00pm onwards,
we welcome all to attend the temple activities. With the blessings of Vinayagar

Sri Thurkkai Amman Temple Nottingham
Phone – 0115 967 7751, WhatsAPP – 0790 131 7171.

29/08/2024

நொட்டின்கம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் அடியார்களே,

எமது ஆலயத்தில் சனிப்பிரதோஷ விரத பூஜை 31.08.2024 நடைபெற உள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம். அதற்கிணங்க மாலை 5.30 மணி
முதல் 7.00 மணி வரை சனிப்பிரதோஷ விரத அபிஷேகமும், சிறப்பு பூசையும் நடைபெறவுள்ளது அனைத்து அடியார்களும் இந்த பூசையில் கலந்து கொண்டு சிவபெருமானின் ஆசிகளை பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்

இவ்வண்ணம்
நொட்டின்கம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம்
ஆலய அறங்காவலர்கள்
Tel – 0115 967 7751, WhatsAPP – 0790 131 7171.

Sri Thurkkai Amman Temple Devotees

We are happy to announce that Sani Pradosha Abhishekam and special pooja are going to be held in our temple. Accordingly, Pradosha will be held On coming saturday (31st of August 2024) at 5.30 pm
Sani Pradosha fast abhishekam and special pooja will be held till 7.00 pm. We cordially invite all the Devotees to participate in this pooja and receive the grace of Shiva.

Sri Thurkkai Amman Temple Nottingham
Phone – 0115 967 7751, WhatsAPP – 0790 131 7171

17/08/2024

நொட்டின்கம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்பாள் அடியார்களே,

எமது ஆலயத்தில் சனிப்பிரதோஷ விரத பூஜை இன்று (17.08.2024) நடைபெற உள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம். அதற்கிணங்க மாலை 5.30 மணி
முதல் 7.00 மணி வரை சனிப்பிரதோஷ விரத அபிஷேகமும், சிறப்பு பூசையும் நடைபெறவுள்ளது அனைத்து அடியார்களும் இந்த பூசையில் கலந்து கொண்டு சிவபெருமானின் ஆசிகளை பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்

இவ்வண்ணம்
நொட்டின்கம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம்
ஆலய அறங்காவலர்கள்
Tel – 0115 967 7751, WhatsAPP – 0790 131 7171.

Sri Thurkkai Amman Temple Devotees

We are happy to announce that Sani Pradosha Abhishekam and special pooja are going to be held in our temple. Accordingly, Pradosha will be held On Today (17th of August 2024) at 5.30 pm
Sani Pradosha fast abhishekam and special pooja will be held till 7.00 pm. We cordially invite all the Devotees to participate in this pooja and receive the grace of Shiva.

Sri Thurkkai Amman Temple Nottingham
Phone – 0115 967 7751, WhatsAPP – 0790 131 7171

Address

Nottingham

Opening Hours

Monday 11am - 2pm

Telephone

+441159677751

Alerts

Be the first to know and let us send you an email when Nottingham Sri Thurkkai Amman Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Nottingham Sri Thurkkai Amman Temple:

Share