London Anjaneyar Temple

London Anjaneyar Temple Hindu temple in West Hendon Due to COVID we are operating on reduced opening hours.

22/10/2023
17/08/2021

18/08 /2021 புதன்கிழமை - 29/08/2021 ஞாயிற்றுக்கிழமை

ஆஞ்சநேயப்பெருமான் அடியார்களே
எம்பெருமானின் திருவருளால் 17/08/2021 செவ்வாய்க்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு விநாயகர்அபிஷேகமும்
6.30மணிக்கு பூஜையுடன் ஆரம்பமாகி

18/08/2021 புதன்கிழமை முதல் 28/08/2021 சனிக்கிழமை வரை

காலை
10.00மணிக்கு அபிஷேகம்
11.30 மணிக்கு விஷேட பூஜை
11.45 மணிக்கு வசந்த மண்டப பூஜை

மாலை
5.30மணிக்கு அபிஷேகம்
6.30மணிக்கு விஷேட பூஜை
6.45 மணிக்கு வசந்த மண்டப பூஜை

29/08/2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு 108 சங்காபிஷேகமும் 11.30மணிக்கு விஷேட பூஜையும் நடைபெறும்

மாலை 5.30 விஷேட பூஜை
6.00 மணிக்கு வசந்த மண்டப பூஜை

30/08/2021 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு பைரவர் பெருமான் அபிஷேகம்
6.00மணிக்கு விஷேட பூஜை நடைபெறும்

திருவிழா காலங்களில் அபிஷேகத்திற்கு தேவையான பால் ,தயிர் ,இளநீர் ,தேன் மற்றும் பூக்கள் வழங்கி ஆஞ்சநேயப்பெருமானின் அனுக்கிரகத்தை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் .

20/08/2021 வரலக்ஷ்மி பூஜையை முன்னிட்டு மதியம் 01.00மணிக்கும்
மாலை 7.00 மணிக்கும் வரலக்ஷ்மி பூஜை நடைபெறும் .விரதகார்ரகள் தங்களது பெயர்களை முன்கூட்டி பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

25/08/2021 பதன்கிழமை மஹா சங்கடஹர சதுர்த்தி விரதம் மாலை 5.30மணிக்கு அபிஷேகம்

30/08/2021 திங்கள் கிருஷ்ண ஜெயந்தி உறியடி நிகழ்வு மாலை 5.30 மணியை தொடர்ந்து நடைபெறும்

19/04/2021

இராம நவமி / Rama Navami

எமது ஆலயத்தில் ஶ்ரீ ராம நவமி தினம் எதிர்வரும் 21/04/2021 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு அபிஷேகமும் 11.30 மணிக்கு விசேட பூஜை நடைபெறும் . அன்றைய தினம் அடியவர்கள் வருகை தந்து சீதா லக்ஷ்மண சகித இராம பிரானுக்கு அர்ச்சனை வழிபாடு செய்து அவரின் அருளை பெறுமாறு கேட்டுக்கோள்கின்றோம்.

We will be celebrating Rama Navami on Wednesday 21st April 2021 with Abishekam at 10.30am followed by pooja at 11.30am. Devotees will be able to attend the temple on the day to perform archanas and obtain Lord Rama’s blessings.

Temple Opening Times

10.00am - 01.00pm
05.00pm - 08.00pm

ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேய பெருமானின் நூதன ஆலயத்திற்கான பூமி பூஜை நிகழ்வு 27/07/2018
23/03/2021

ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேய பெருமானின் நூதன ஆலயத்திற்கான பூமி பூஜை நிகழ்வு 27/07/2018

ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேய பெருமானின் நூதன ஆலயத்திற்கான அத்திவாரம் வெட்டும் நிகழ்வு 18/08/2018
23/03/2021

ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேய பெருமானின் நூதன ஆலயத்திற்கான அத்திவாரம் வெட்டும் நிகழ்வு 18/08/2018

22/03/2021

ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேய பெருமானின் திருவருளோடு எமது ஆலயத்திற்க்கான உத்தியோக பூர்வ முகநூல் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆஞ்சநேய பெருமான் ஆலயத்தில் இடம்பெறுகின்ற விசேட பூஜை வழிபாடுகளை அறிந்து கொள்ளலாம்.

We are proud to announce that we have opened an official page for our temple. Devotees can now follow our page for temple updates including upcoming special poojas, auspicious events and more information. Thank you.

Address

201 West Hendon Boradway
London
NW97DE

Opening Hours

Monday 10am - 1pm
5pm - 8pm
Tuesday 10am - 1pm
5pm - 8pm
Wednesday 10am - 1pm
5pm - 8pm
Thursday 10am - 1pm
5pm - 8pm
Friday 10am - 1pm
5pm - 8pm
Saturday 10am - 1pm
5pm - 8pm
Sunday 10am - 1pm
5pm - 8pm

Telephone

+442070418543

Website

Alerts

Be the first to know and let us send you an email when London Anjaneyar Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to London Anjaneyar Temple:

Share

Category